Latest Updates
-
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Today Rasi Palan 07 December 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும் போது கவனமா இருக்கணும்..
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 07 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. புனர்பூசம், பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்களின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். ஒருவருக்கு வாக்குறுதி அளித்திருந்தால், அதை நிறைவேற்றுவீர்கள். உங்கள் எதிரிகளால் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். சொத்து வாங்கும் கனவு நிறைவேறும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றத்தை செய்தால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் உங்களின் பல பிரச்சனைகள் குறையும். தந்தையின் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மாணவர்களின் பிரச்சனைகள் தீரும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புள்ளது. பேச்சு மற்றும் நடத்தை காரணமாக சுற்றியிருப்பவர்கள் உங்களுடன் நட்பு கொள்ள முயற்சிப்பார்கள். அதிக வேலை காரணமாக உடல் சோர்வுடன் இருப்பீர்கள். பணம் தொடர்பான வேலைகள் முடிவடையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு பிரச்சனைகள் நிறைந்த நாளாக இருக்கும். ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகளை சந்தித்து கொண்டே இருப்பீர்கள். உங்களுக்கு புதிய எதிரி உருவாகலாம். பரம்பரை சொத்து தொடர்பான விஷயங்கள் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே போகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிக்கல் நிறைந்த நாளாக இருக்கும். சொத்து வாங்கும் திட்டம் இருந்தால், அது தள்ளிப் போகலாம். புதிய எதிரிகள் சிலர் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். உங்கள் வாழ்க்கைத் துணை அவர்களின் தொழிலில் நல்ல உயர்வைக் காண்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று கலவையான நாளாக இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்களின் சிறு தவறும் உங்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறும். உங்கள் உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இலலாவில்டால் அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று சொத்து தொடர்பாக நல்ல நாளாக இருக்கும். உங்கள் தந்தையைப் பற்றி வருத்தப்படுவீர்கள். சில வேலைகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில புதிய திட்டங்களைத் தொடங்கலாம். வேலை தொடர்பாக வெளியூர் செல்ல நேரிடலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்கள் எதிரிகள் உங்களைத் துன்புறுத்த முயற்சிப்பார்கள். உங்கள் வேலையை மாற்ற நினைக்கலாம். வியாபாரிகள் பெரிய ஆர்டரைப் பெறுவார்கள். உங்கள் பணத்தை திட்டமிட்டு செலவழிக்க வேண்டும். முக்கியமாக இன்று யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சுமாராக இருக்கும். வணிகர்களுக்கு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். ஆனால் அதை நன்கு ஆய்வு செய்த பின்னரே தொடர வேண்டும். அரசியலில் இருப்பவர்கள் ஏமாற்றமடையலாம். இன்று எந்த பெரிய முதலீடும் செய்யக்கூடாது. இல்லையெனில் நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் குழந்தைகள் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருப்பார்கள். தேவையில்லாத சண்டை வரலாம். குடும்ப பிரச்சனைகளில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











