Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
Today Rasi Palan 06 November 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் ரொம்பவும் கவனமா இருக்கணும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 06 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சுமாராக இருக்கும். ஆனால் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சில மன அழுத்த சூழ்நிலைகள் உருவாகும் என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் புதிதாக ஏதாவது செய்ய நினைப்பிர்கள். இருப்பினும் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். வணிகர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் நல்ல பலனளிக்கும். இன்று பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். புத்திசாலித்தனம் மற்றும் திறமையான தலைமைத்துவ திறன்கள் மூலம் உங்கள் வேலையில் முன்னேறுவீர்கள். வியாபாரிகள் முதலீடுகளை செய்வதன் மூலம் வணிகத்தை முன்னோக்கி கொண்டு செல்லலாம். நிதி நிலையில் மாற்றத்தை உணர்வீர்கள். சிக்கிய பணம் கைக்கு கிடைத்து பல வேலைகளை முடிப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் வேலைகள் வேகமாக நடக்கும். இதனால் நல்ல வெற்றியையும் பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்கள் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்கள் மன அழுத்தம் குறையும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை சரியான நேரத்தில் செய்து முடித்து, உயர் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவீர்கள். வணிகர்களுக்கு சிறப்பான முன்னேற்றமான நாளாக இருக்கும். இன்று உங்கள் செலவுகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவீர்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பார்கள். சில எதிரிகள் உங்களை தொந்தரவு செய்ய முயற்சி செய்யலாம். வணிகர்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். வேலையை மிகவும் கவனமாகச் செய்வீர்கள். வேலையை மிகவும் கவனமாகச் செய்வீர்கள். வணிகர்களுக்கு இன்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். உங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சில சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வேலை செய்பவர்கள் தங்கள் கடின உழைப்பின் அடிப்படையில் நல்ல செயல்திறனைக் காட்ட முடியும். இதன் விளைவாக பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். பணிபுரிபவர்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். இருப்பினும் நடத்தையில் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வணிகர்களுக்கு சாதாரண நாளாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். திருமண வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். வணிகர்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருங்கள். உங்கள் உடல்நிலை இன்று மோசமடையலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பார்கள். புத்திசாலித்தனத்தால் பல பிரச்சினைகளை இன்று தீர்ப்பீர்கள். நிறைய அலைய வேண்டியிருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். முதலீடுகளுக்கு நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications