Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கோடிகளைக் கொட்டும் “மகா தனயோகம்” அதிர்ஷ்ட மழையில் 6 ராசிகள்!
ஜுலை மாதம் 29, 30, 31 ஆகிய தேதிகளில் ரிஷப ராசியில் செவ்வாய், வியாழன், சந்திரன் இணைவு நடைபெற உள்ளது. இந்த இணைவால் உச்ச சந்திரன் குருவுடன் இணைந்தால் கஜகேசரி யோகமும், செவ்வாய் இணைந்த சந்திர மங்கள யோகமும் உண்டாகும். ஒரே ராசியில் இரண்டு மகா தன யோகங்கள் ஏற்படுவது மிகவும் அரிது. இந்த இப்படி இரண்டு யோகங்கள் உருவாகினால் அது மகா தன யோகம் எனப்படும்..
இந்த இரணடு யோகங்களாலும் இதுவரையில் கேள்விப்பட்டிராத வருமான அதிகரிப்பு, திடீர் நிதி ஆதாயம், அதிர்ஷ்ட யோகங்களோடு தொழில், வேலைகளில் அழகும் நற்பெயரும் கூடும். மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகிய இந்த 6 ராசிகளும் இந்த யோகத்தால் பலன்பெற் போகிறார்கள்.. அது யார் யார்? என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

மகா தன யோகம் என்றால் என்ன?
மகா தனயோகம் என்பது ஒரு ஜாதகத்தில் 2, 9, 11-ம் அதிபதிகள் சுப வலுப் பெறுவதால் உண்டாவது. இவர்கள் மூவரும் இணைந்திருப்பதால் மட்டும் பலன் தருவது அல்ல. உண்மையில் 2, 9, 11-ம் அதிபதிகள் தனித்தனியே வலுப்பெற்று இருந்தாலும் மகா தனயோகம்தான்.
மேஷம்
இந்த ராசிக்கு கஜகேசரி, சந்திர மங்கள யோகங்கள் அமைவதால், இந்த மூன்று நாட்களில் இவர்கள் மேற்கொள்ளும் வருமான முயற்சிகள் எதிர்பார்த்ததை விட
2 மடங்கு பலனைத் தரும் . பல வழிகளில் வருமானம் நிச்சயம் அதிகரிக்கும். வேலையில் சம்பளமும் கூடுதல் வருமானமும்
பெருகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.
ரிஷபம்
இந்த லக்னத்தில் கஜகேசரி, சந்திர மங்கள யோகங்கள் அமைவதால், சந்திரன் உச்சம் பெற்று, நிதி நிலை மேம்பட்டு செல்வச் செழிப்பு நிலையை அடைவார். மேலும் இதனால் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்தும் பெருகும். லாபகரமான தொடர்புகள் ஏற்படும். வருமானம் சம்பந்தமான எந்த முயற்சியும் வெற்றியடையும். தொழில் மற்றும் வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது..
கடகம்
இந்த ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சந்திரனும் இரண்டு மகா
யோகங்களும் இருப்பதால் பல வழிகளிலும் வருமானம் பெருகும்.
தங்கம் மழையாக பொழியும்.. சம்பாதிக்கும் முயற்சிகள் பெரிய வெற்றியை அடையும். தொழில் மற்றும் வேலைகளில் வருமானம் நன்றாக வளரும். வணிகங்கள் நஷ்டம் மற்றும் நிதி சிக்கல்களில் இருந்து முற்றிலும் விடுபடுகின்றன. மனதின் ஆசைகள் நிறைவேறும்.
லாபகரமான தொடர்புகள் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்
இந்த ராசியினருக்கு பத்தாம் இடத்தில் கஜகேசரி, சந்திர மங்கள யோகங்கள் ஏற்படுவதால், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பல முக்கிய சுப பலன்கள் உண்டாகும். நிஅனைத்த காரியமும் வெற்றி அடையும்.. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். வேலையில்லாதவர்களுக்கும், வேலையாட்களுக்கும் வெளிநாட்டிலிருந்து சலுகைகள் கிடைக்கும்.
கன்னி
இந்த ராசியினருக்கு பாக்ய ஸ்தானத்தில் இரண்டு மகா யோகங்கள் அமைவதால், சிரமமின்றி பண லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. லாட்டரிகள், பங்குகள், நிதி பரிவர்த்தனைகள் மிகவும் நன்மை பயக்கும். பரம்பரை செல்வம் கிடைக்கும். வங்கி இருப்பு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. வீடு , வாகன வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும்.. வெளியூர் பயணத்திற்கு வழி வகுக்கும். வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். மற்றவர்களுக்கு எதிர் பார்த்த உதவியை செய்வீர்கள்..
விருச்சிகம்
இந்த ராசிக்கு ஏழாம் வீட்டில் அதிபதியான வியாழனும் சந்திரனும் கூடி வருவதால் வருமானம் பெருகும். எந்த முயற்சியும் வெற்றி பெறும்.
திட்டமிட்டபடி பணிகளை முடித்தால் நிதிப் பலன்கள் வந்து சேரும். உத்யோகத்தில் பெரும் சம்பளத்துடன் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.. தொழில், வியாபாரம் லாபத்தில் புதிய பாதையை கொடுக்கும். பல சுப முன்னேற்றங்கள் ஏற்படும்.. நினைத்த அனைத்து காரியங்களும் வெற்றியில் முடியும்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











