Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 3 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் ராஜாவான சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் நுழையத் தயாராகி வருகிறார். ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் நுழைகிறார். அதன் பிறகு, மே 15 ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு, சூரியன் ரிஷப ராசிக்குள் நுழையப்போகிறார்.
சூரியன் மேஷ ராசியிலிருந்து நகர்ந்து ரிஷப ராசியை அடையும் போது, சில ராசிக்காரர்களுக்கு அளவில்லாத அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகிறார். இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பதன் மூலம் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியையும், சாதனைகளையும் அடையப்போகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சூரியனின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை அடையப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
சிம்ம ராசியின் ராசி அதிபதியாகவே சூரிய பகவான் இருக்கிறார். எனவே சூரியனின் இந்த ராசி மாற்றம் சிம்ம சாதகமான மாற்றங்களை அளிக்கும். மே மாதத்தில் சூரியன் ரிஷப ராசிக்குள் நுழையத் தயாராகும் போது, சிம்ம ராசிக்காரர்கள் அனுபவித்து வந்த பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்த வாய்ப்பு கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை ஆடம்பரமாக வாழ சூரிய பகவான் உதவுவார்.
வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். மேலும் இந்த ராசிக்காரர்கள் கூட்டு வேலை மற்றும் வணிகத்தில் வெற்றியை அடைய முடியும். திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு தகுந்த வரன் கிடைக்கும். கடந்த கால முதலீடுகளிலிருந்து லாபம் ஈட்ட வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி
சூரியன் கன்னி ராசியின் நான்காவது வீட்டிற்கு நகரப் போகிறார். இதன் காரணமாக, கன்னி ராசிக்காரர்கள் பல நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் அனுபவித்து வந்த சிக்கல்கள் குறையும். மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கை வாழ சூரிய பகவான் உதவுவார்.
இதுவரை செய்ய முடியாது என்று சாதித்த பல விஷயங்களை மே மாதத்திற்குள் அவர்களால் சாதிக்க முடியும். அவர்கள் மனதில் இருந்து வந்த கவலைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் கல்வியில் பெரிய சாதனைகளைப் செய்ய முடியும். உங்கள் வேலையில் ஸ்திரத்தன்மையை அடைவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் கும்ப ராசிக்காரர்கள் பல மகிழ்ச்சியான அனுபவங்களை பெறப்போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் பொருளாதார நிலை படலமடங்கு அதிகரிக்கும். அவர்களின் நிதிநிலையை வலுப்படுத்தும் பல வாய்ப்புகள் தேடிவரும்.
தேவையற்ற செலவுகள் குறைய வாய்ப்புள்ளதால் சேமிப்பு அதிகரிக்கும். இதனால் அவர்களின் பல கஷ்டங்கள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்கள் அவர்கள் துறையில் அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதால் மன ஆரோக்கியம் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

