Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
1 வருடம் கழித்து டிசம்பரில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரப்போகுது...
Sun Transit In Sagittarius On 15 December 2024: வேத ஜோதிடத்தில் சூரியன் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், ஒரு ராசியில் ஒரு மாத காலம் பயணிப்பார். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். ஒவ்வொரு மாதமும் சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. சூரியன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் சிறந்த தலைமைப்பண்புகளுடன், வெற்றி, மகிழ்ச்சி, மரியாதை ஆகியவற்றை பெற்று வாழ்வார்.
தற்போது சூரியன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் சூரியன் தனுசு ராசிக்கு செல்லவுள்ளார். 1 வருடம் கழித்து டிசம்பர் மாதத்தில் தனுசு ராசிக்கு செல்லும் சூரியனின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது சூரியன் தனுசு ராசிக்கு செல்வதால், அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். பணியிடத்தில் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். உயர் அதிகாரிகளுடனான உறவு வலுபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்ள். உடன் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீரகள். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
