Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
டிசம்பர் இறுதியில் நடக்கும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: புத்தாண்டு தொடக்கம் இந்த 3 ராசிக்கு செமயா இருக்கும்
Sun Transit In Poorattadhi Nakshatra On December 2024: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. அவ்வாறு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம் தான். தற்போது டிசம்பர் மாதத்தின் கடையில் உள்ளோம். இன்னும் சில நாட்களில் புத்தாண்டில் நுழையவிருக்கும் நிலையில், 2024 ஆம் ஆண்டின் இறுதியில், அதாவது டிசம்பர் 29 ஆம் தேதி சூரியன் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன்.

சூரியன் சுக்கிரனின் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. குறிப்பாக 2025 புத்தாண்டின் தொடக்கம் சூப்பராக இருக்கப் போகிறது. இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்களால் நிறைய நிதி நன்மைகளும் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருப்பதால், வணிகர்களுக்கு நல்ல புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பல வழிகளில் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபத்துடன் பணத்தை சேமிக்கவும் முடியும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் வெற்றிகள் குவியும். நீண்ட நாட்களாக செய்து வந்த கடின உழைப்புக்கான நல்ல பலன் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உறவுகள் மேம்படும். தொழில் ரீதியாக பல நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வணிகர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்து. வாழ்க்கைத் துணையுடன் பயணங்களை மேற்கொள்ள திட்டமிடுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது பண வரவை அதிகரிக்கும். தொழில் தொடர்பான பயணங்கள் நல்ல லாபத்தைத் தருவதாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும், செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்களுக்கு செய்யும் திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி ரீதியாக, சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications