Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சனிபகவான்-சூரியன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனும், சனியும் மிகவும் முக்கியமான கிரகங்கள். இந்த இரண்டுமே நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகங்களாகும். இந்த இரண்டு கிரகங்களின் நிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். ஜனவரி 5 ஆம் தேதி சனியும், சூரியனும் ஒன்றுக்கொன்று 60 டிகிரி கோணத்தில் இருக்கும்.
இது ஜோதிடத்தில் லாப திருஷ்டி யோகம் என்று அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்களுக்கு இது மிகவும் மங்களகரமான யோகமாகும். அவர்களுக்கு அளவில்லாத அதிர்ஷ்டமும், செல்வமும் கிடைக்கும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
இந்த யோகத்தால் அதிர்ஷ்டமடையும் முதல் ராசி மிதுனம். இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் கடின உழைப்புக்கான பலன்களைப் பெறவும், அவர்களுக்குரிய அங்கீகாரத்தைப் பெறவும் லாபதிருஷ்டி யோகம் உதவும். அதுமட்டுமின்றி அவர்கள் தங்கள் உறவுகளில் அதிக மகிழ்ச்சியையும், அமைதியையும் அனுபவிப்பார்கள். வேலையில் உற்சாகம் அதிகரிக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் தொழில் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியையும் திருப்தியையும் உணர்வீர்கள்.
மேலாதிகாரிகள் முழு ஆதரவைக் கொடுப்பார்கள், புதிய பொறுப்புகளும் உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். தொழில்ரீதியாக நிறைய பயணங்கள் தேவைப்படலாம், ஆனால் அவை அனைத்தும் வணிகத்திற்கு நன்மை பயக்கும். பொருளாதார நிலை மேம்படும். திருமண வாழ்க்கையில் உங்கள் துணையிடம் அதிக நெருக்கத்தையும் அன்பையும் உணர்வீர்கள். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியன் மற்றும் சனிபகவானால் சிறப்பான பலன்களை அடைவார்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் இந்த காலத்தில் நிறைவேறும். நிதி நிலை நினைத்ததை விட சிறப்பாக இருக்கும், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். வேலையில் மிகுந்த மகிழ்ச்சியும் அதன் வெற்றியும் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும்.
வேலை தேடுபவர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமைக்கேற்ப லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். திருமணத்தில் சண்டை சச்சரவுகள் குறையும். உங்கள் துணையுடன் அதிக நெருக்கமாக இருப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் இந்த லாபதிருஸ்டி யோகத்தால் அபரிமிதமான பலன்களை அடைவார்கள். இந்த யோகம் அவர்களுக்கு வேலை உயர்வுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. வேலையில் செய்யும் காரியங்கள் அனைத்தையும் மிகச் சிறப்பாகச் செய்யும் யோகம் உண்டாகும் மற்றும் அவர்களின் முயற்சிகள் அனைத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கும்.
கூட்டுத் தொழிலில் லாபம் கூடும், அவர்கள் எதிர்பார்த்ததை விட நிறைய பணம் சம்பாதிக்கலாம். வருமானத்துடன் சேமிப்பும் பெருகும். காதல் வாழ்க்கை மிகவம் சிறப்பாக இருக்கும். திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு இது சிறப்பான ஆண்டாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
