Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சூரியனும்-புதனும் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு முறை கிரகங்கள் மாறும் போதும் அது சிலருக்கு நேர்மறையான மாற்றங்களையும், சிலருக்கு எதிர்மறையான மாற்றங்களையும் ஏற்படுத்தப்போகிறது.
கிரகங்களின் ராஜாவான சூரியனும், கிரகங்களின் இளவரசரான புதனும் இப்போது இணையப் போகிறார்கள். மே மாதத்தில் சூரியன் மற்றும் புதன் இணையப்போகிறது. இதன் விளைவாக, 3 ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறப்பான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை பல நன்மைகளைத் தருகிறது. அவர்களின் லக்னத்தில் இந்த சேர்க்கை நடைபெறுகிறது. இது அவர்களின் வேலையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும், திருமணமாணவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
இந்த காலகட்டம் மாணவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும், மாணவர்கள் தேர்வுகளில் பெரிய வெற்றியைப் பெற முடியும். அவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியும். சொத்துக்களில் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம். ஆரோக்கியம் அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனும் புதனும் இணைவது பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. வியாபாரத்தில் அவர்கள் சிறந்த பலன்களை அடைவார்கள். அவர்களின் முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும். நிதி நிலைமை எதிர்பார்த்ததை விட சாதகமாக இருக்கும்.
வேலை மற்றும் வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் ஏற்படும் மாற்றங்கள் புதிய தொழிலைத் தொடங்க அவர்களைத் தூண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். வேலை தேடுபவர்களுக்கு இது அவர்களின் தேடல் முடிவுக்கு வரும் காலமாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனும், புதனும் இணைவது பல நன்மைகளைத் தரப்போகிறது. பல வழிகளில் வருமானம் வருவதால் நிதிநிலை இரட்டிப்பாகும். அவர்கள் நினைத்தபடி அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக முடிக்கலாம். எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் அவர்கள் திடீர் லாபத்தை அடைய முடியும்.
அலுவலகத்தில் சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக இருக்கும். அவர்களின் நற்பெயரும், அதிகாரமும் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு இது மிகவும் சிறப்பான காலகட்டமாக இருக்கும், அவர்கள் விரும்பிய வேலையை அடையலாம். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் கூடிவரலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
