Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
செவ்வாய்-சூரியன் உருவாக்கும் பிரதியுதி யோகம்: டிசம்பர் 25 முதல் இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
Sun Mars Create Pratiyuti Yog On 25 December 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதியான செவ்வாய் மற்றும் கிரகங்களின் தலைவராக கருதப்படும் சூரியன் டிசம்பர் 25 ஆம் தேதி ஒருவருக்கொருவர் 150 டிகிரியில் இருந்து, பிரதியுதி யோகத்தை உருவாக்கவுள்ளனர். 2024 ஆம் ஆண்டின் கடைசியில் உருவாகும் இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

இந்த அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது சூரியன் செவ்வாய் உருவாக்கும் பிரதியுதி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பிரதியுதி யோகத்தால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கப் போகிறது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். அதோடு இந்த ராசிக்காரர்களின் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும். சிலர் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கலாம். சூரியன் மற்றும் செவ்வாயின் தாக்கத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிரதியுதி யோகத்தால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். மேலும் சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். இதுவரை பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இந்த யோகத்தில் இருந்து நிதி பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பிரதியுதி யோகத்தால் டிசம்பர் 25 முதல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications