Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 28 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Shani Nakshatra Transit On 28 April 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்கள் அவ்வப்போது ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நீதிமான் சனி பகவான் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகளும், ஒரு நட்சத்திரத்தில் 400 நாட்களும் பயணிப்பார். இதனால் சனி பகவானின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் நீண்ட காலம் இருக்கும்.
அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார்கள். இந்நிலையில் ஏப்ரல் 28 ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். தனது சொந்த நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப் போகிறது. இப்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 28 முதல் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சனி பகவானின் ஆசியால் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். எந்த வேலையை எடுத்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். தந்தையுடனான உறவு வலுவடையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் தன்னம்பிக்கையில் அதிகரிப்பை காண்பார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திடீர் பண ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் ஆசை இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபத்துடன், வளர்ச்சியையும் காணக்கூடும். வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். தேர்வுகளை எழுதியிருந்தால் அல்லது இன்டர்வியூ சென்றால், நல்ல பலனைப் பெறக்கூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. முக்கியமாக நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
