Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சனி பகவானால் உருவாகும் திரியேகாதச யோகம்: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்..
Saturn Uranus Make Triekadash Yog On 12 August 2025: ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன்களைத் தரக்கூடிய நீதிமான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிக்கக்கூடியவர். இப்படிப்பட்ட சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். தற்போது சனி பகவான் குரு பகவானுடைய மீன ராசியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்து பயணித்து வருகிறார். அதே சமயம் யுரேனஸ் ரிஷப ராசியில் அமைந்துள்ளது.
இவ்விரண்டு கிரகங்களும் சேர்ந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரியேகாதச யோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகத்தின் போது சனியும், யுரேனஸும் ஒன்றுக்கொன்று 60 டிகிரியில் இருக்கும். இந்த சிறப்பான நிலையின் காரணமாக உருவாகும் திரியேகாதச யோகத்தின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இந்த அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிதி நிலையில் உயர்வையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் பெற வாய்ப்புள்ளது. இப்போது சனி யுரேனஸால் உருவாகியுள்ள திரியேகாதச யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு திரியேகாதச யோகத்தால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த யோக காலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். துணையுடன் ஒரு குறுகிய தூர பயணத்தை மேற்கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு திரியேகாதச யோகத்தால் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். பெற்றோருடனான உறவு சுமூகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற வலுவான வாய்ப்புள்ளது. வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும் வகையில் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு திரியேகாதச யோகத்தால் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வெற்றிகள் குவியும். எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களால் நன்மைகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பேச்சு இனிமையாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
