Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
27 ஆண்டுகளுக்கு பின் குருவின் நட்சத்திரம் செல்லும் சனி பகவான்: அக்டோபரில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
Saturn Transit In Poorattathi Nakshatra 2025: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். அதோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார். அவ்வாறு சனி பகவான் ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
தற்போது சனி பகவான் குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் 30 ஆண்டுகளுக்கு பின் இந்த ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் சனி பகவான் அக்டோபர் 03 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதியும் குரு பகவான் ஆவார். குருவின் நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இந்நிலையில் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். கையில் எடுக்கும் வேலைகள் ஒவ்வொன்றிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இந்நிலையில் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் நிதி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். உள்ளார். இந்நிலையில் மகர ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திட்டமிட்ட ஒவ்வொரு வேலையும் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications