Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
30 ஆண்டுகளுக்கு பின் சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணம் குவியப்போகுது!
Saturn Sun Make Navpancham Rajyog 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒரு முறை ராசியை மாற்றுவார். இதனால் இவர் ஒரு சுழற்சியை முடிக்க 12 மாதங்கள் ஆகும். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
இந்த சூரியன் நவம்பர் 17 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த விருச்சிக ராசியில் சுக்கிரன் மற்றும் செவ்வாயுடன் இணைந்து இருப்பார். அதோடு நவம்பர் 17-ல் சூரியன் சனியுடன் சேர்ந்து சக்தி வாய்ந்த நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். ஜோதிடத்தில் சூரியனும், சனியும் தந்தை மகனாக கருதப்படுகிறார். ஆனால் அவர்கள் இருவரும் பகை உணர்வைக் கொண்டவர்கள்.

இருப்பினும் சூரியன் மற்றும் சனி பகவானால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இப்போது சூரியன்-சனியால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனியும், 9 ஆவது வீட்டில் சூரியனும் இருந்து, நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வேலையை தொடங்கினால் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகத்தால் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சொந்தமாக தொழிலை தொடங்கினால், நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வருமான ஆதாரங்கள் திறக்கும் வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் நவபஞ்சம ராஜயோகத்தால் திடீரென்று நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். பரம்பரை தொழிலில் ஈடுபட்டிருந்தால், நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
