Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சனி-ராகு சேர்க்கை: மார்ச் மாதம் இந்த 3 ராசிகளுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Saturn Rahu Conjunction In Pisces 2025: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, சில சமயங்களில் நட்பு அல்லது எதிரி கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணிக்கும். அப்படி பயணிக்கும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான், 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
இந்நிலையில் வருகிற மார்ச் 29 ஆம் தேதி, சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியானது குரு பகவானின் ராசியாகும். அதே சமயம் இந்த மீன ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான ராகு பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் ராகு மற்றும் சனி பகவானின் சேர்க்கை நிகழவுள்ளது.

இவ்விரு கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளுடன், வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை காணவுள்ளார்கள். இப்போது மீன ராசியில் நிகழும் சனி ராகு சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு சனி சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பலவிதமான நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சனி, ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் குவியும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தொழில் மற்றும் வணிகத்தில் நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வசதிகள் பெருகும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் யோகம் உண்டாக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணியிடத்தில் புத்திசாலித்தனத்தால் வேலைகளை திறம்பட செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கையில் நிறைய பணம் சேரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications