Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
30 ஆண்டுகளுக்கு பின் சனி உருவாக்கும் சக்திவாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட மழை பொழியும்...
Saturn Mars Make Shadashtak Yog On 20 September 2025: ஜோதிடத்தில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். இதனால் இவர் ஒரு சுழற்சியை முடிக்க 30 ஆண்டுகள் ஆகும். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
இப்படி ஒரு ராசியில் நீண்ட காலம் இருப்பதால், மற்ற கிரகங்களுடன் சேர்ந்து அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் சனி பகவான் வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாயுடன் சேர்ந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கவுள்ளார். அப்போது செவ்வாய் துலாம் ராசியில் இருப்பார்.

இந்த ஷடாஷ்டக யோகத்தின் போது சனியும், செவ்வாயும் 150 டிகிரியில் இருப்பார்கள். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது சனி செவ்வாயால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகத்தால் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வேலையில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். சிலருக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக, தேவையற்ற செலவுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகத்தால் வாழ்வின் பல பகுதிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். தொழிலில் நீண்ட காலமாக அழுத்தத்தை சந்தித்து வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். வணிகர்கள் தங்களின் போட்டியாளருக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள். வாழ்க்கையில் நேர்மறையான பலன்களைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட காலமாக நடந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ஷடாஷ்டக யோகத்தால் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும். குருவின் பார்வை விழுவதால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். செலவுகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். புதிதாக ஏதாவது தொடங்கினால், அதில் நல்ல பலனைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications