Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சனி பகவானின் ஆசியால் இன்னும் 2 நாட்களில் இந்த 3 ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்க போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Saturn Enters Sathayam Nakshatra: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டிருக்கும். அவ்வாறு மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிமான் சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
அந்த வகையில் அக்டோபர் 03 ஆம் தேதி சனி பகவான் சதயம் நட்சத்திரத்திற்குள் நுழையவிருக்கிறார். சதயம் நட்சத்திரமானது ராகுவின் நட்சத்திரமாகும். ஜோதிடத்தில் ராகுவிற்கும், சனி பகவானுக்கும் இடையில் நட்புணர்வு உள்ளதால், சனியின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது சற்று சிறப்பான பலன்களை அளிக்கும்.

இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும் 3 ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயத்துடன், வாழ்வில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். இப்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிதி நிலை வலுவடையும். பணத்தால் தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். நிதி ரீதியாக சிறப்பான பலனைப் பெறுவீர்கள். பேச்சால் பல வேலைகள் சிறப்பாக நடக்கும். மேலும் உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் வசதிகள் பெருகும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தாயுடனான உறவு நன்றாக இருக்கும் மற்றும் தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும். குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்ரி பெயர்ச்சியானது பலவிதமான நன்மைகளை வழங்கவுள்ளது. குறிப்பாக வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
