Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
கும்பத்தில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் நவம்பர் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப் போகுது...
Saturn Direct Sani Vakra Nivarthi In Aquarius 2024: ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். மேலும் கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிப்பார். இதனால் சனி பகவானின் நிலையின் தாக்கம் ஒருவரது வாழ்வில் நீண்ட காலம் இருக்கும்.
தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். சுமார் 30 ஆண்டுகள் கழித்து சனி பகவான் இந்த ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் தற்போது வக்ர நிலையில் சனி பகவான் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற நவம்பர் 15 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார்.

வக்ர நிலையில் இருந்ததால் இதுவரை பண பிரச்சனைகளை சந்தித்து வந்த ராசிக்காரர்களின் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, அதிர்ஷ்டத்தின் ஆதரவுடன் நிதி நிலையில் முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவதால் நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காணப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். வேலையைப் பொறுத்தவரை, பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். அதோடு சிலருக்கு அலுவலத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகளும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வணிகர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை இதுவரை சந்தித்து வந்தால், நவம்பர் 15 முதல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலை மேம்படும்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார் இதனால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புத்திசாலித்தனத்தால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள்.
தொழிலில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். ஷார் மார்கெட் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications