Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
சனிபகவானும், புதனும் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் சகல சௌபாக்கியத்தையும் அடையப்போற 3 ராசிக்காரங்க இவங்கதான்...!
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரக இயக்கமும் மிகவும் முக்கியமானதாகும். சில சமயங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் விழும்போது, சில ராஜயோகங்கள் உருவாகிறது, அது பிரபஞ்சத்திலும் மக்களின் வாழ்க்கையிலும் சில தாக்கத்தை உருவாக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ஏப்ரல் 3 வியாழக்கிழமை அன்று, கிரகங்களின் இளவரசரான புதன் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். சனிபகவான் ஏற்கனவே இந்த நட்சத்திரத்தில் உள்ளார். இவ்வாறு பூரட்டாதி நட்சத்திரத்தில் இரண்டு சக்திவாய்ந்த கிரகங்கள் இணைக்கப்பட உள்ளன. நீதியின் கடவுளான சனியும், அறிவு மற்றும் தகவல் தொடர்புக்கு அதிபதியான புதனும் ஒரே நட்சத்திரத்தில் இணைவது சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகளை அளிக்கப் போகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு புதனும் சனியும் ஒரே நட்சத்திரத்தில் இணைவது சிறப்பான நன்மைகளை அளிக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களை அடைய முடியும். நீங்கள் புதிய வழிகளில் வருமானத்தைப் பெறலாம், செலவுகளைக் குறைக்கலாம் அல்லது லாபகரமான வாய்ப்புகளைப் பெறலாம். வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் நேர்மறையான விளைவை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
உங்கள் மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருக்கும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு இது மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கும். அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். இந்த காலகட்டத்தில், நீங்கள் விரும்பும் அனைத்தையும் சாதிக்கும் ஆற்றலையும் பெறுவீர்கள். வேலையில்லாத துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்க இது ஒரு சரியான நேரமாகும்.
ரிஷபம்
புதனுக்கும், சனிக்கும் இடையிலான சேர்க்கையால் அதிக நன்மைகளை அடையப்போகும் அடுத்த ராசி ரிஷபம். இந்த காலகட்டத்தில் உங்களின் நிதி நிலைமை எதிர்பாராத அளவிற்கு வலுப்பெறும். கடந்த கால கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வியாபாரத்தைப் பொறுத்தவரை ரிஷப ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமான நேரமாகும்.
உங்கள் வாழ்க்கையில் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு சில புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன், அனைத்துப் பொறுப்புகளையும் துல்லியமாக மேற்கொள்ள முடியும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த சக்திவாய்ந்த இரண்டு கிரகங்களின் இணைப்பு சிறப்பான நன்மைகளை அளிக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆளுமை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும். அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதால், அதிக தைரியத்துடன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். வேலையில்லாத மீன ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் வேலை கிடைக்க அனைத்து வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.
மீன ராசிக்காரர்கள் கல்வித் துறையிலும் அதிக சாதனை படைக்க முடியும். உங்கள் குழந்தைகளைப் பற்றிய நல்ல செய்திகளைக் கேட்கலாம். நீதிமன்ற வழக்குகளில் இருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். அவர்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் இது வாழ்க்கையின் மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
