Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
ராகு சுக்கிர சேர்க்கையால் 2025-ல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது...
Rahu Venus Conjunction In Pisces 2025: வேத ஜோதிடத்தில் ராகு மற்றும் சுக்கிரன் முக்கியமான கிரகங்களாகும். எனவே இவ்விரு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் சிறு மாற்றங்களும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றிணைந்து பயணிக்கும் போது, சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுக்கிரன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்லவுள்ளார். அதுவும் சுக்கிரன் ஜனவரி 28 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருகிறார். இதனால் சுக்கிரன் மீன ராசிக்கு செல்லும் போது ராகுவுடன் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளார்.

இப்படி இவ்விரு கிரகங்களின் சேர்க்கை மீன ராசியில் நிகழ்வதால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழ்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் சிறப்பானவராக திகழ்வீர்கள். கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறது. வெளிநாடு செல்லும் கனவு நனவாகும் வாய்ப்புள்ளது. பெற்றோருடனான உறவு சிறப்பாக இருக்கும் மற்றும் அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துவாம் ராசியின் 7 ஆவது வீட்டில் ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். காதல் திருமணம் நடக்கவும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நடக்கும் பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திடீர் பண ஆதாயம் கிடைக்கும். நிதி நிலை வலுவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கம். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
