Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்னும் 6 நாட்களில் இந்த 3 ராசிக்கு பணக்காரராகும் யோகம் தேடி வரப்போகுது...
Rahu Transit In Uthirattathi Nakshatra On 12 January 2025: நவகிரகங்களில் ராகு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. இந்த ராகு 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். முக்கியமாக ராகு எப்போதும் வக்ர நிலையில் பின்னோக்கி நகரக்கூடியவர்.
வக்ர நிலையிலேயே இருப்பதால், ராகுவால் நற்பலன்கள் எதுவும் கிடைக்காது என்று நினைத்தால், அது தவறு. சொல்லப்போனால், ராகுவிற்கு ஒருவரை பணக்காரராக்கும் சக்தி உள்ளது. இந்த ராகு தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். அதோடு 2025 ஜனவரி 12 ஆம் தேதி ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். ராகு சனியின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகளைத் தந்து, பணக்காரராகும் வாய்ப்புள்ளது. இப்போது ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்களைத் தரப் போகிறது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வேலையிலும் மகத்தான வெற்றி கிடைக்கவும் வாய்ப்புள்து. நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். ராகுவின் ஆசியால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கடகம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
சிம்மம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வருமானம் உயரும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
