Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
2026-ல் 2 முறை நடக்கும் ராகு பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பணக்காரராகும் யோகம் தேடி வரும்...
Rahu Transit 2 Times In 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அதோடு இந்த ராகு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். இப்படி ராகுவின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டிலும் ராகுவின் நிலையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதுவும் இந்த ஆண்டில் ராகு 2 முறை தனது நிலையை மாற்றவுள்ளார். அதில் முதலாவதாக 2026 ஆகஸ்ட் 02 ஆம் தேதி ராகு அவிட்டம் நட்சத்திரத்தும், அதன் பின் 2026 டிசம்பர் 05 ஆம் தேதி ராகு, கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழையவுள்ளார்.

இப்படி நடக்கும் ராகு பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, செல்வ நிலையில் உயர்வு ஏற்படும். மேலும் மனத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கி, மன ஆரோக்கியம் மேம்படும். இப்போது 2026-ல் 2 முறை நடக்கும் ராகு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
2026-ல் 2 முறை நடக்கும் ராகு பெயர்ச்சிகளால் கும்ப ராசிக்காரர்களின் செயல்திறன் பணியிடத்தில் மேம்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் புதிய திட்டங்களால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் வேலை செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. சிலருக்கு புதிய வேலையை தொடங்குவதற்கு வாய்ப்புக்களும் கிடைக்கலாம். வணிகர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
மிதுனம்
2026-ல் 2 முறை நடக்கும் ராகு பெயர்ச்சிகளால் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். ராகுவின் அருளால் வசதிகள் அதிகரிக்கும். எதிரிகளை எளிதில் தோற்கடித்து வெற்றி பெறுவீர்கள். புத்திசாலித்தனத்தால் பல வெற்றிகளைக் குவிப்பீர்கள். வணிகத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் நல்ல முன்னேற்றத்தைத் தரும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
துலாம்
2026-ல் 2 முறை நடக்கும் ராகு பெயர்ச்சிகளால் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். மேலும் இந்த பயணங்கள் புத்துணர்ச்சியையும் தரும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, அந்த சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications