Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
2025-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்கு கோடீஸ்வரராகும் யோகம் இருக்கு.. உங்க ராசி இதுல இருக்கா?
Rahu Peyarchi 2025: ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. மேலும் கிரகங்களில் சனிக்கு அடுத்தப்படியாக ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கும் கிரகம் தான் ராகு. இந்த ராகு ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை இருப்பார். அதுவும் ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிப்பார். அதோடு கிரகங்களில் ராகுவிற்கு சொந்த ராசி என்று எதுவும் இல்லை.
பலரும் ராகுவை ஒரு பாவ கிரகமாக கருதுகின்றனர். ஆனால் உண்மையில் ராகு ஒருவரை கோடீஸ்வரராகவும் மாற்றுவார். தற்போது ராகு குரு பகவானின் ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார். ஆனால் வருகிற 2025 ஆம் ஆண்டில் ராகு பெயர்ச்சி நிகழவுள்ளது. அப்பெயர்ச்சியின் போது ராகு சனி பகவானின் கும்ப ராசிக்கு செல்லவுள்ளார்.

இப்படி கும்ப ராசிக்கு ராகு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகிறது. இப்போது கும்ப ராசிக்கு செல்லும் ராகுவால் 2025-ல் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு ராகு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, நல்ல நிதி ஆதாயங்களையும் பெறுவார்கள். வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். தொழில் ரீதியாக பல சிறப்பான நன்மைகளைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படக்கூடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும். உடல் மற்றும் மன அழுத்தம் குறையும்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு ராகு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் 2025-ல் கிடைக்கும். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பல முறைகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். சமூகுத்தில் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். இதன் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள். வணிகர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல நிதி ஆதாயத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு ராகு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினருடன் அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் மனதிற்கு அமைதியைத் தருவதாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் எதிர்காலம் குறித்த எந்த முக்கியமான முடிவையும் நீங்கள் எடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
