Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும்
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை ரவுண்டு கட்டி அடிக்கப்போகுது..
Rahu Moon Conjunction Make Grahan Yog On September 2025: நவகிரகங்கள் அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் நிழல் கிரகமான ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கிரகங்களின் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். அதுவும் இந்த ராசிக்கு சந்திரன் செப்டம்பர் 06 ஆம் தேதி நுழையவுள்ளார். இதனால் கும்பத்தில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது.

ஜோதிடத்தில் கிரகண யோகம் மோசமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தால் ஆரோக்கிய பிரச்சனைகள், வேலையில் தடைகள் மற்றும் உறவுகளில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இப்படிப்பட்ட யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதுவும் சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். முக்கியமாக வேலையை முடிப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். இப்போது ராகு சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
கிரகண யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் பிரச்சனைகள் அதிகரிக்கும். செய்யும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களுக்கு அதிக பணத்தை செலவிடுவீர்கள். எதிரிகள் பணியிடத்தில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். முதலீடுகளை செய்வதாக இருந்தால் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். செய்யும் வேலைகளில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உறவுகளைப் பொறுத்தவரை, மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
துலாம்
கிரகண யோகத்தால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிரமங்கள் அதிகரிக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் மந்தநிலையை சந்திக்க நேரிடும். இருந்தாலும், பொறுமையாக இருந்தால், நல்ல பலன்களைப் பெறலாம். பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திப்பீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் கிரகண யோகத்தால் உடன்பிறந்தவர்களுடன் பிரச்சனைகளை சந்திப்பார்கள். வேலை முழுமையடையாததால் அதிக வருத்தத்திற்கு ஆளாவீர்கள். பணியிடத்தில் உங்களின் திட்டங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால், எதிரிகள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். தொழிலில் நல்ல பலன்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவசரமாக எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இக்காலத்தில் தன்னம்பிக்கை குறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications