Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
2025-ல் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சியால் மே மாசத்துக்கு அப்புறம் இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க!
Rahu-Ketu Transit 2025: 2025 பல முக்கிய கிரகங்கள் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றப்போகிறது. அந்த வகையில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது தங்களின் ராசியை மாற்றிக்கொள்ளப் போகிறது. இந்த ராசி மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு பெரும் நன்மைகளை அளிக்கப்போகிறது.
இரண்டு கிரகங்களும் முறையே 18 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே ராசி மாறுகின்றன. இந்த ராசி மாற்றம் 12 ராசிகளையும் பலவிதங்களில் பாதிக்கப் போகிறது. இந்த இரண்டு நிழல் கிரகங்களும் 2025 மே மாதம் தங்கள் ராசியை மாற்றப்போகின்றன. எனவே, மே மாதம் சில ராசிக்காரர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள்.

ராகு மற்றும் கேது சிலருக்கு தீங்கு விளைவிக்கும் அதே வேளையில், சில ராசிக்காரர்கள் பல நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மே 18-ல் ராகுவும் கேதுவும் இணைந்து சஞ்சரிப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தற்போது ஏற்பட்டுள்ள பல நோய்கள் குணமாகும். நிதிநிலையைப் பொறுத்தவரை மேஷ ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்கலாம்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு பல நிதி நன்மைகள் தேடிவரும். வணிகர்கள் புதிய தொழில்களை தொடங்கி அதில் வெற்றி பெறலாம். சில சமயம் வியாபாரம் விரும்பியபடி நடக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு. எனவே எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இதுவரை இருந்து வந்த திருமண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு-கேது பெயர்ச்சியால் பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. வியாபாரத்தில் பெரும் லாபம் அடைய அதிர்ஷ்டமுள்ளது. அதேபோல், சில முக்கிய காரியங்களை சாதிப்பதில் இருந்த தடைகள் இப்போது தானாக நீங்கும். அவர்கள் வாழ்க்கையில் இருந்துவந்த நிதி சிக்கல்களை தீர்க்க முடியும்.
புதிய சொத்து வாங்க இதுவே சரியான நேரம். பணப் பிரச்சனைகள் குறைவதால், அவர்கள் வீட்டுக்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் விரும்பியபடி தொழிலை பெரிதாக வளர்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த கிரக பெயர்ச்சியால் பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வேலையில் அவர்களின் செயல்திறன் அனைவராலும் பாராட்டப்படும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். பார்ட்னர்ஷிப்பில் நடத்தப்படும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்க்கலாம். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
ரியல் எஸ்டேட்காரர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. பணம் கைக்கு வந்து சேரும், ஆனால் அதை முறையாகப் பயன்படுத்தாவிட்டால், நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் மிக அதிகம். எனவே பணத்தை செலவழிக்கும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
