Latest Updates
-
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா?
அக்டோபர் மாதம் வரப்போகும் கிரக மாற்றங்களால் 4 ராசிக்காரர்கள் ராஜயோகத்துடன் வாழப்போறாங்களாம்...!
ஒவ்வொரு மாதமும் நமக்கு ஒருவிதமான பலன்களைத் தருகிறது. அக்டோபர் மாதம் வருவதால், சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கொண்டாட்டத்தின் மாதமான அக்டோபரில் பல கிரக மாற்றங்கள் நிகழப்போகிறது. பல்வேறு கிரகங்கள் தங்கள் நிலை மற்றும் இயக்கங்களை மாற்றுவதன் மூலம் ராசி சக்கரத்தில் பெரும் மாற்றம் வரப்போகிறது.
அக்டோபரில் ஏற்படும் கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான நேரத்தைத் தரப்போகிறது. அக்டோபர் மாதத்தில் குருபெயர்ச்சிக்கு இணையாக யோகத்தைப் பெறும் சில ராசிக்காரர்கள் உள்ளனர். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்கு அக்டோபர் மாதம் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும் காலமாகும். உங்கள் சொந்த முயற்சியின் அடிப்படையில் வெற்றியை அடையலாம். சமூகத்தில் உங்களின் நற்பெயரும், மரியாதையும் அதிகரிக்கும். மேலும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். சிங்கிளாக இருபவர்களுக்கு புதிய வரன்கள் தேடிவரலாம்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு, பண ஆதாயம் கிடைக்கும். எதிரிகளை ஜெயிப்பதற்கா வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் உங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைக்கும். குருபகவானின் சுப பலன்கள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மங்களகரமான பலன்கள் நிறைந்த காலமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது, உங்களின் பொருளாதார நிலை வெகுவாக மேம்படும்.
எதிர்பாராமல் தேடிவரும் நிதி நன்மைகள் உங்களை ஆச்சரியப்படுத்தும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்களுக்கு எல்லாவிதமான அனுகூலமான மாற்றங்களும் ஒருங்கே கிடைக்கும் மாதமாக அக்டோபர் மாதம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் உண்டாகும். நீண்ட காலம் தடைபட்டு வந்த வேலைகள் இப்போது சாதகமாக முடிவடையும்.
துலாம்
அக்டோபர் மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு காத்திருப்பது ராஜயோகத்திற்கு நிகரான வாழ்க்கை என்பதில் சந்தேகமே இல்லை. பெரும்பாலும் எல்லா வகையான நன்மைகளும் உங்கள் வழியில் வரும். உங்கள் கடின உழைப்பின் விளைவாக வாழ்க்கையை நீங்கள் நினைத்தபடி மாற்றலாம்.
உங்களின் செல்வத்தையும், எதிரிகளையும் திறமையாக கையாளுவீர்கள். இந்த நேரம் தொழிலுக்கு நல்லது என்பது உண்மை. உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் தனிப்பட்ட சாதனைகளுக்கு இது மிகவும் சாதகமான நேரமாக இருக்கும்.
மகரம்
அக்டோபர் மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு மாபெரும் வெற்றிக்கான காலகட்டம் காத்திருக்கிறது. உங்களின் புத்திக்கூர்மையும், ஆற்றலும் வெகுவாக அதிகரிக்கும். புத்திசாலித்தனம் மற்றும் வலிமையின் அடிப்படையில் கூட அக்டோபர் மாதம் உங்களுக்கு சாதகமான மாதம்தான்.
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் எப்போதும் நிலவும், அனைத்து கடன்களையும் தீர்த்து, நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தலாம். உங்களுக்கு புதிய வருமானங்கள் திறக்கலாம். உண்மை என்னவென்றால், உங்கள் இந்த மாத நிதிநிலை உங்கள் வாழ்க்கையையே மாற்ற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

