Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
இந்த 3 ராசிகளில் பிறந்த பெண்கள் மற்ற பெண்களை விட மிகவும் அழகானவர்களாக இருப்பார்களாம்...உங்க ராசி இதுல இருக்கா?
எல்லோருக்குமே பார்ப்பவர்களை மயக்கும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் ஆசையாக இருக்கும். ஆனால் உண்மையில் அழகு என்பது எப்போதுமே பார்ப்பவரின் கண்களில்தான் இருக்கிறது, கடவுளின் படைப்பில் ஒவ்வொருவருமே ஒரு விதத்தில் அழகானவர்கள்தான்.
விதிவிலக்காக சில ராசிக்காரர்கள் அவர்களின் இயற்கையான வசீகரம் மற்றும் கவர்ச்சிக்காகப் பெயர் பெற்றவர்கள். அவர்களின் உடல் தோற்றத்தாலோ, காந்த ஆளுமைகளாலோ அல்லது வசீகரிக்கும் ஆற்றலாலோ அவர்கள் எப்போதும் கூட்டத்தில் தனித்து நிற்கிறார்கள். இந்த பதிவில் உடல்ரீதியாக மிகவும் அழகானவர்களாக இருக்கும் பெண்களின் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள், வசீகரம் மற்றும் ராஜ கம்பீரத்துடன் பிரகாசமாக ஜொலிக்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் அவர்களின் அசைக்க முடியாத தன்னம்பிக்கை மற்றும் கவர்ச்சிக்கு பெயர் பெற்றவர்கள், இவை அவர்களின் வசீகரத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் வலிமையான ஆளுமையையும், எங்கு சென்றாலும் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் சக்தி வாய்ந்த குணங்களையும் கொண்டுள்ளனர்.
சிம்ம ராசி பெண்கள் தங்கள் தோற்றத்தின் மீது அதிக நம்பிக்கையும், பெருமையும் கொள்கிறார்கள் மற்றும் நம்பமுடியாத அளவிற்கு கவர்ச்சிகரமான தன்னம்பிக்கையுடன் தங்கள் வாழ்க்கையை வழிநடத்துகிறார்கள். அவர்களின் அன்பான, தாராளமான இயல்பு மற்றும் அளவில்லாத ஆற்றல் அவர்களை எந்தவொரு சூழலிலும், வசீகரத்தை அதிகரிப்பதை உறுதி செய்கின்றன.
துலாம்
அழகு மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்காரர்கள், பெரும்பாலும் ராசி சக்கரத்தின் மிகவும் அழகான ராசியாகக் கருதப்படுகிறது. துலாம் ராசிக்காரர்கள் இயற்கையான ஸ்டைல் மற்றும் நேர்த்தியான உணர்வைக் கொண்டுள்ளனர், இது அவர்களை நம்பமுடியாத அளவிற்கு கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.
அவர்கள் சமநிலை, நீதி உணர்வு மற்றும் இணக்கமானசூழ்நிலையை உருவாக்குதல் போன்ற குணங்களுக்கு பெயர் பெற்றவர்கள். உடல் தோற்றத்தையும் தாண்டி, துலாம் ராசி பெண் மற்றவர்களை ஈர்க்கும் குணங்களையும், நேர்த்தியையும் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ராஜதந்திர இயல்பு மற்றும் மற்றவர்களை நிம்மதியாக உணர வைக்கும் திறன் அவர்களின் வசீகரத்தை அதிகரிக்கிறது, இதனால் பலரும் அவர்களின் விசிறிகளாக இருக்கிறார்கள்.
விருச்சிகம்
செவ்வாய் மற்றும் புளூட்டோவால் ஆளப்படும் விருச்சிக ராசிக்காரர்கள், மற்றவர்களால் தவிர்க்க முடியாத மர்மமான மற்றும் தீவிரமான அழகைக் கொண்டுள்ளனர். விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் உண்மையைத் தேடும் கண்களுக்கும், மற்றவர்களின் ஆன்மாவை நேரடியாகப் பார்ப்பது போல் இருக்கும் வசீகரிக்கும் பார்வைக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்களின் அதோற்றத்தையும் தாண்டி அவர்களின் மர்மமான வசீகரத்தால் மற்றவர்களை ஈர்க்கிறார்கள்.
விருச்சிக ராசி பெண்கள் வசீகரமான ஆளுமை மற்றும் உணர்ச்சிமிக்க தன்மையைக் கொண்டுள்ளனர், இது அவர்களை நம்பமுடியாத அளவிற்கு கவர்ச்சிகரமானவர்களாக மாற்றுகிறது. அவர்களின் நம்பிக்கை, மக்களை யூகிக்க வைக்கும் திறனுடன் இணைந்து, அவர்களை மிகவும் அழகமானவர்களாக மாற்றுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












