Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
2025 ஜனவரியில் 2 முறை நிகழும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது...
Mercury Transit 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். கிரகங்களிலேயே புதன் குறுகிய காலத்தில் நிலையை மாற்றக்கூடியவர். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் கூட.
இன்னும் சில நாட்களில் 2025 ஆம் ஆண்டின் நுழையவுள்ள நிலையில், புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் புதன் 2 முறை ராசியை மாற்றவுள்ளார். அதுவும் இம்மாதத்தில் புதன் குரு பகவானின் தனுசு ராசிக்கும், சனி பகவானின் மகர ராசிக்கும் செல்லவுள்ளார். இவ்விரு ராசிகளுக்கும் ஒரே மாதத்தில் புதன் பயணிப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சிகளால் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், லாபத்தையும் பெறுவார்கள். இப்போது 2025 ஜனவரியில் 2 முறை ராசியை மாற்றும் புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இம்மாதத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். செலவுகளை சந்தித்தாலும், நிறைய பணத்தை சேமித்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
மேஷம்
புதன் 2 முறை ராசியை மாற்றுவதால், இந்த ராசிக்காரர்கள் ஜனவரியில் கணிசமான முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அறிவுத்திறன் மூலம் நிறைய வெற்றியைப் பெறுவீர்கள். எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டாலும், பெரிதாக இருக்காது. காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சிம்மம்
2025 ஜனவரியில் 2 முறை ராசியை மாற்றும் புதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அதோடு உங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
