Latest Updates
-
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்!
புதன் புனர்பூச நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம்...உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு தங்கள் ராசியை மாற்றுவது போலவே நட்சத்திரத்தையும் மாற்றுகின்றன. இந்த மாற்றங்களின் போது சில ராசிகாரர்கள் நேர்மறை மாற்றங்களையும், சில ராசிக்காரர்கள் எதிர்மறை மாற்றங்களையும் அனுபவிக்கிறார்கள். தற்போது கிரகங்களின் இளவரசரான புதன் ராசி மட்டுமின்றி தனது நட்சத்திரத்தையும் மாற்றப்போகிறார்.
ஜூன் 16 அன்று, புதன் புனர்பூசம் நட்சத்திரத்திற்கு மாற்றம் அடையப்போகிறார். இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கப்போகிறது. இந்த நட்சத்திர மாற்றத்தால் அவர்களின் வாழ்க்கையில் சில அற்புதமான மாற்றங்கள் வரப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசியின் ஆளும் கிரகமாக புதன் இருக்கிறார். புதனின் நட்சத்திர மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய ஆதாயங்களைப் பெறுவார்கள். கடந்த காலத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் அலுவலத்தில் பெரிய வெற்றிகளைப் பெறலாம்.
இந்த நட்சத்திர மாற்றத்தின் போது அவர்கள் விஷ்ணுவின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். இது தவிர, மிதுன ராசிக்காரர்கள் சுக்கிரனின் ஆசீர்வாதத்தையும் பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் அனுபவிப்பார்கள். இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் பெரும் நன்மைகளை அனுபவிக்கலாம். இதன் விளைவாக, ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கான முடிவு எடுக்கப்படலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, புதனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது. இது அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைத் தரப்போகிறது. இந்த காலகட்டம் அவர்களுக்கு முன்னேற்றத்திற்கான கதவுகளைத் திறக்கும். அவர்களின் பொருளாதாரநிலை வெகுவான முன்னேற்றம் ஏற்படும். அவர்களின் வாழ்க்கையில் பெரிய சாதனைகள் நிகழும்.
திருமணமான தம்பதிகள் இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். மேலும் புதிய வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான அதிர்ஷ்டம் கூடிவரும். மொத்தத்தில் இப்போது அவர்களின் வாழ்க்கையில் நிம்மதியும், அமைதியும் நிலைத்திருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்களின் நிதி நிலையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அவர்களின் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
இதுவரை நிலவி வந்த பல பிரச்சினைகள் தீர்க்கப்படலாம். வியாபாரத்தில் பல நேர்மறையான மாற்றங்கள் காத்திருக்கிறது. வேலையில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கும் நேரம் இது. மாணவர்கள் இந்த காலகட்டத்தில் தேர்வுகளில் பெரிய வெற்றிகளை அடையலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
