Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
புத்தாண்டுக்கு முன் நிகழும் புதன் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Mercury Transit In Kettai Nakshatra On 24 December 2024: ஜோதிடத்தில் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணயாக கருதப்படுகிறார். கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
இந்த புதன் ஒருவரது ஜாதகத்தில் வலுவான நிலையில் இருந்தால், அந்நபர் தொழில், வேலை, படிப்பு போன்றவற்றில் நல்ல வெற்றியைப் பெறுவார். இந்த புதன் தற்போது அனுசம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி புதன் கேட்டை நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி புதன். சொந்த நட்சத்திரத்திற்கு புதன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் டிசம்பர் 24 முதல் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் நட்சத்திர பெயர்ச்சியால் வியாபாரித்தில் நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களின் திட்டங்கள் நல்ல பலனைத் தரும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். மன அழுத்தம் குறையும். புத்தாண்டின் தொடக்கத்திற்கு முன்பே நற்செய்திகளைப் பெறுவீர்கள்.
சிம்மம்
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய வருமானம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல பலனைத் தருவதாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழிலதிபர்களின் திட்டங்கள் வெற்றி அடையும். மாணவர்களின் படிப்பில் இருந்த பிரச்சனைகள் தீரும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். புத்தாண்டின் தொடக்கத்தில் நற்செய்திகளைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். எந்த வேலையை தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். சில பெரிய திட்டங்களில் முதலீடுகளை செய்வீர்ள். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications