Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
துலாம் ராசியில் புதன் உதயமாவதால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம் பிச்சுக்கிட்டு கொட்டப்போகுதாம்...!
அக்டோபர் 22-ம் தேதி புதன் உதயம் நடக்கிறது. சுக்கிரன் ஆளும் காற்று ராசியான துலாம் ராசியில் புதன் உதயமாகிறது. அக்டோபர் 22, 2024 அன்று புதன் உதயமாகிறது. புதன் கிரகங்களின் இளவரசன் என்றும் அழைக்கப்படுகிறது. புதன் திருப்தியையும், ஆரோக்கியத்தையும், அறிவையும் தருகிறது. எனவே புதனின் உதயம் சில ராசிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
துலாம் ராசியில் புதன் உதயமாகும் போது செல்வம், தொழில், வியாபாரம், திருமணம் போன்றவற்றில் மாற்றம் ஏற்படும். துலாம் ராசியில் புதன் உதிப்பது எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். அவர்களின் அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். மேலும் அவர்கள் பணியில் பதவி உயர்வு, முன்னேற்றம் மற்றும் நிதி ஆதாயங்களைப் பெறலாம். உங்களுக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் கிடைக்கலாம். வியாபாரத்தில் பெரிய லாபம் உங்களைத் தேடி வரும். நிதிநிலையைப் பொறுத்தவரை சேமிப்புகள் பெருகும், இது உங்கள் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் குடும்பத்தின் வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய பங்கை அளிப்பார்கள். குடும்பப் பொறுப்புகளில் அதிக அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பையும், மேலதிகாரிகளை பாராட்டையும் பெறுவார்கள். அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் யயோகம் அமையும். மேலும், பணி நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டியிருக்கும். புதிய தொழில் தொடங்கி அதன் மூலம் பலன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மன ஆரோக்கியம் மேம்படும் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் குறைந்து ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியில்தான் புதன் உதயமாகிறது. பணி நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மேலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக இருக்கும், அதிக பணம் சம்பாதிப்பது மற்றும் சேமிப்பது சாத்தியமாகும். உங்கள் வாழ்க்கை துணையுடன் பல மகிழ்ச்சியான தருணங்களைக் காண்பீர்கள். நீங்கள் நீண்ட காலமாக பரிசளிக்க நினைத்த பரிசுகளை உங்கள் வாழ்க்கைத்துணைக்கு வாங்கி கொடுக்கலாம்.
விருச்சிகம்
துலாம் ராசியில் புதன் உதயமாவதால் விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிடுவார்கள். எதிர்பாராத நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். தொழிலில் வெற்றி நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். பெரும்பாலும் வியாபாரத்தில் கிடைக்கும் லாபங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். உங்கள் நிதிநிலையில் ஏற்படும் மாற்றும் மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
