Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
புதன் அஸ்தமனமாவதால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்...
Mercury Asta In Scorpio On 12 November 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனான புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக தனது நிலையை குறுகிய நாட்களில் மாற்றக்கூடியவர். இதனால் புதன் ஒரு மாதத்தில் 2 முறைக்கு மேல் தனது நிலையை மாற்றி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
அதுவும் சில சமயங்களில் புதன் அஸ்தமனமாகி, உதயமாகவும் செய்வார். இந்நிலையில் புதன் நவம்பர் 12 ஆம் தேதி விருச்சிக ராசியில் அஸ்மனமாகவுள்ளார். அதைத் தொடர்ந்து புதன் நவம்பர் 27 ஆம் தேதி உதயமாகவுள்ளார். இப்படி புதன் அஸ்தமனமாவதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் சிலரது வாழ்வில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு ஏராளமான நற்பலன்களையும் வழங்கும். முக்கியமாக நிதி நிலையில் நல்ல உயர்வையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். இப்போது புதன் அஸ்தமனமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல துறைகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனை பாராட்டுவார்கள். சிலருக்கு புதிய பொறுப்புக்களும் வழங்கப்படலதம். வணிகர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். வருமானமும் அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முடிக்கப்படாத பல வேலைகளும் சிறப்பாக முடியும். மாணவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இருந்த தவறான புரில்களும், பிரச்சனைகளும் தீரும். மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளைப் பெறுவார்கள். வேலைகள் ஒவ்வொன்றும் வேகமாக முடியும். நீண்ட காலமாக பணியிடத்தில் சந்தித்து வந்த வேலைப்பளு குறையும். ஒவ்வொரு வேலையையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வணிகர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டிகளில் நல்ல வெற்றிகளையும் பெறுவார்கள். புத்திசாலித்தனத்தால் வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
