Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
தனசக்தி ராஜயோகத்தால் இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
Mars Venus Made Dhan Shakti Rajyog 2025: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். ராசிகளில் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், ஒரு ராசியில் சுமார் 26 நாட்கள் வரை இருப்பார்.
தற்போது சுக்கிரன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் மாத இறுதியில், அதாவது ஜூன் 29 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ரிஷப ராசியில் சுக்கிரன் ஜூலை 26 ஆம் தேதி வரை இருப்பார். சொந்த ராசிக்கு சுக்கிரன் செல்வது சற்று சிறப்பானது.

ஆனால் தற்போது சுக்கிரன் செவ்வாயின் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் செவ்வாய் சிம்ம ராசியில் உள்ளார். இதனால் இவ்விரு கிரகங்களின் நிலைகளால் தனசக்தி ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகம் மிகவும் மங்களகரமானது என்பதால், இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதுவும் சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவதோடு, அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகளை குவிப்பார்கள். இப்போது தனசக்தி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு தனசக்தி ராஜயோகமானது ஒவ்வொரு வேலையிலும் வெற்றி பெற உதவும். செவ்வாய் உங்களை கடின உழைப்பாளியாக மாற்றும், சுக்கிரன் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகளை வழங்கும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், இக்காலம் சிறப்பாக இருக்கும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். திரென்று பணம் தேடி வரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மொத்தத்தில் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தனசக்தி ராஜயோகம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். செவ்வாய் மூன்றாவது வீட்டிலும், சுக்கிரன் பதினொன்றாவது வீட்டிலும் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். வாழ்வில் உள்ள பிரச்சனைகள் தீரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தனசக்தி ராஜயோகம் அதிர்ஷ்டமான காலம் என்பதை நிரூபிக்கும். அதாவது, நல்ல பொருள் வசதிகளைப் பெறக்கூடும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
