Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
24 மாதங்களுக்கு பின் ஹஸ்த நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: மிதுனம் உள்ளிட்ட 3 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும்!
Mars Transit In Hasta Nakshatra 2025: ஜோதிடத்தில் துணிச்சல், தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், நவகிரகங்களில் சக்தி வாய்ந்த ஒருவராகவும் கருதப்படுகிறார். இப்படிப்பட்ட செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி செவ்வாய் நட்சத்திரத்தை மாற்றினார்.

அப்போது அவர் சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். செவ்வாய் ஒரு நட்சத்திரத்தில் 7-8 நாட்கள் வரை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர் 27 நட்சத்திரங்களையும் கடந்து, மீண்டும் அதே நட்சத்திரத்திற்கு வர சுமார் 24 மாதங்கள் ஆகும். இந்நிலையில் செவ்வாய் சுமார் 24 மாதங்களுக்கு பின் ஹஸ்த நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார்.
இந்த செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைத்து சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இப்போது செவ்வாய் ஹஸ்த நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் செயல்திறன் மேம்படும். உயர் அதிகாரிகள் உங்கள் வேலையில் மகிழ்ச்சி அடைந்து, பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வை வழங்கலாம். இக்காலத்தில் செவ்வாயின் ஆதிக்கத்தால் தைரியம் அதிகரிக்கும். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். ஆனால் அதே சமயம் கோபமும் அதிகமாக வரும். அதை மட்டும் கட்டுப்படுத்தினால், நற்பலனைப் பெறலாம். உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
மிதுனம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறனும் மேம்படும். எதிர்காலம் குறித்த ஒரு முக்கியமான முடிவை எடுப்பீர்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் கொடுக்கப்படும் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். சிறப்பான செயல்தினால் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வங்கி இருப்பு அதிகரிக்கலாம். தைரியம் அதிகரிக்கும். ஆனால் இக்காலத்தில் பிடிவாரத்தையும், ஈகோவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
துலாம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். கனவு நனவாகும். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் வாழ்க்கையில் சரியான பாதையில் சென்று வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
