Latest Updates
-
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!
செவ்வாய்-சனி உருவாக்கும் நவபஞ்ச ராஜயோகத்தால் நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Mars Saturn Make Navpancham Rajyog 2025: வேத ஜோதிடத்தில் செவ்வாயும், சனியும் முக்கியமான கிரகங்களாகும். இதில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாவார் மற்றும் சனி ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இந்த இரண்டு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் பிப்ரவரி 09 ஆம் தேதி சனியும், செவ்வாயும் சேர்ந்து நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த ராஜயோகத்தின் போது செவ்வாயும், சனியும் 9 மற்றும் 5 ஆவது வீட்டில் இருப்பார்கள். இதனால் இந்த நவபஞ்ச ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று, ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைப் பெறுவதோடு, நிதி நிலையில் நல்ல உயர்வைக் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைத்து, ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கப் போகிறது. மேலும் பல வழிகளில் இருந்து நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். இப்படி செலவைக் கட்டுப்படுத்தினால், வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகமானது மிகவும் சிறப்பானதாக இருக்கும். வசதிகள் பெருகும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழிலில் உங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் நவபஞ்ச ராஜயோகத்தால் பலவிதமான நல்ல செய்திகளைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். வணிகர்கள் பெரிய அளவில் லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பல வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications