Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
மகாலட்சுமி யோகம்: நவம்பர் 20 முதல் இந்த 3 ராசிக்கு லட்சுமி தேவியின் ஆசியால் பண மழை கொட்டப்போகுது...
Mars Moon Make Mahalakshmi Yog In Cancer 2024: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அந்த வகையில் கிரகங்களில் மிகவும் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் தான் சந்திரன்.
இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். இந்த சந்திரன் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் ஏற்கனவே கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் பயணித்து வருகிறார். இதனால் கடக ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகமானது மங்களகரமான யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும். சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது சந்திரன் மற்றும் செவ்வாயால் உருவாகவுள்ள மகாலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக நிறைய நன்மைகளைப் பெறக்கூடும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிலர் வேலையை மாற்றலாம். இந்த வேலை மாற்றத்தால் நல்ல பலன்களைப் பெறக்கூடும். வியாபாரிகள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். லட்சுமி தேவியின் ஆசியால் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். பங்குச் சந்தை மூலம் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீரென்று பண பலன்களைப் பெறுவார்கள். பரம்பரை சொத்துக்களால் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் இலக்கை எளிதில் அடைவீர்கள். வியாபாரிகள் பல நன்மைகளைப் பெறுவார்கள். நிதி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
