Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
செவ்வாயின் ஆசியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களைத் தேடி பணம் வரப் போகுது.. உங்க ராசி என்ன?
Mars In Yuva Stage In Gemini 2024: ஜோதிடத்தில் தைரியம், வீரம், நம்பிக்கை, வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவார். அப்படி செவ்வாய் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் வரை இருப்பார். தற்போது செவ்வாய் தனது எதிரி ராசியான மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 16 ஆம் தேதி அவரது நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக, செவ்வாய் மிகவும் வலிமையாகியுள்ளார்.

என்ன தான் எதிரி ராசியில் செவ்வாய் வலிமையானாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது செவ்வாய் வலிமையான நிலையில் இருப்பதால், அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நிலையால் இன்று முதல் மிகவும் அற்புதமாக இருக்கும். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். செவ்வாயின் ஆசியால் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நிலையால் இன்று முதல் அனைத்து துறைகளிலும் வெற்றிகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அற்புதமாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்புகள் இக்காலத்தில் கிடைக்கும். தொழில் ரீதியாக பல நன்மைகளைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நிலையால் இன்று முதல் நிதி நிலை சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலை வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications