Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
செவ்வாய் மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போற 4 ராசிக்காரங்க இவங்கதான்...!
ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாக அறியப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சாதகமான நிலையில் இல்லாவிட்டால், அவர்கள் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். கும் பல தீமைகள் காத்திருக்கின்றன. நிதி சிக்கல்கள் முதல், பலவிதமான பிரச்சினைகள் பல ராசிக்காரர்களை பாதிக்கலாம். அதேசமயம், செவ்வாய் சாதகமான நிலையில் இருந்தால் பல நன்மைகளை அனுபவிக்கலாம்.
பிப்ரவரி 24 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். செவ்வாய் கிரகத்தின் இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கப்போகிறது. சிவராத்திரிக்கு முன், இந்த ராசியில் பிறந்தவர்களின் செல்வமும், அதிர்ஷ்டமும் அதிகரிக்கும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
செவ்வாயின் வக்ர நிவர்த்தியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப்போகிறது. அவர்களின் வாழ்க்கையில் பெரும் லாபத்தை அடைய உதவும் பல விஷயங்கள் நடக்கும். அவர்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படப் போகிறத. மாணவர்கள் இந்த காலகட்டத்தில் கல்வியில் சிறந்து விளங்க முடியும். பணியிடத்தின் சூழல் அனைத்தும் அவர்களுக்கு சாதகமானதாக இருக்கும்.
இதனால் மேலதிகாரிகளின் பாராட்டுகளையும், அங்கீகாரத்தையும் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், இதனால் மனரீதியான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த கிரக பெயர்ச்சியால் பல வெற்றிகளை அடையப் போகிறார்கள். இதனால் அவர்களின் நிதிநிலையில் பெரும் முன்னேற்றத்தை அடையலாம். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும், இதனால் மகிழ்ச்சியை அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான அதிர்ஷ்டம் உண்டாகும்.
சிம்மம்
செவ்வாய் சிம்ம ராசியின் பதினொன்றாவது வீட்டிற்கு நகர்கிறார். எனவே சிம்ம ராசிக்காரர்கள் இதனால் பல நன்மைகளை அடையப் போகிறார்கள். குறிப்பாக நிதிநிலையில் பெரும் முன்னேற்றத்தை அனுபவிப்பார்கள். அவர்களின் கடன்சுமை பாதியாகக் குறையும். இந்த பெயர்ச்சியால் அவர்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். அவர்களின் குழந்தைகளால் சில மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படலாம். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த கிரக பெயர்ச்சியால் அபரிமிதமான நன்மைகளை அடையப்போகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் தாங்கள் விரும்பும் பல விஷயங்களைச் சாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த பணக்கஷ்டங்கள் முடிவுக்கு வரும். அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதால் மனஆரோக்கியம் வெகுவாக முன்னேறும். அவர்கள் நீண்ட காலமாக பார்க்க ஆசைப்பட்ட ஒரு இடத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

