Latest Updates
-
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள்
100 ஆண்டுக்கு பின் நடக்கும் செவ்வாய்-ராகு பெயர்ச்சியால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிக்காரங்க இவங்கதான்
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசிகள் மற்றும் நட்சத்திரங்களுக்கு ஏற்ப தங்கள் நிலையை மாற்றுகின்றன. ஜனவரி 12, ஞாயிற்றுக்கிழமை, நிழல் கிரகமான ராகு இரவு 09:11 மணிக்கு இரண்டாவது வீட்டிலிருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்தின் முதல் வீட்டிற்குள் நுழைகிறது. மேலும், செவ்வாய் இரவு 11:52 மணிக்கு புனர்பூச நட்சத்திரத்தில் இடம்பெயர்கிறது.
இந்த கிரகங்களின் மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலத்தைக் குறிக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன் ஏற்படும் இந்த கிரக மாற்றத்தால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அனுபவிக்கலாம் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதியை அடையலாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் செவ்வாய் பெயர்ச்சி அதிக நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில், அவர்கள் நிதி நிலையிலும், தொழில் வாழ்க்கையிலும் முன்னேற்றம் அடைவார்கள். அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும், மேலும் அவர்கள் நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருந்த பல பணிகள் இப்போது வெற்றிகரமாக முடிக்கப்படலாம்.
உங்கள் மனதில் நீண்ட காலமாக இருக்கும் கவலைகள் இப்போது நீங்கும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் சிறந்த முயற்சிகளால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். இதனால் அவர்களின் நிதி நிலை மேம்படும். புதிய வருமானத்திற்கான வழிகள் அவர்களுக்குத் திறக்கும், மேலும் புதிய முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டம் அவர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் காலமாக இருக்கும்.
சிம்மம்
ராகு மற்றும் செவ்வாயின் நிலை மாற்றம் சிம்ம ராசிக்காரர்களின் சமூக அந்தஸ்து மற்றும் நிதி நிலையை மேம்படுத்தும். வேலையில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் முழு ஆதரவைப் பெற இது சிறந்த காலமாகும். இது சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில்ரீதியான முன்னேற்றதை வழங்கும். வணிகர்களுக்கு, லாபம் ஈட்ட சிறந்த வாய்ப்புகள் உள்ளன. புதிய ஒப்பந்தங்களிலிருந்து அவர்கள் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
இந்த காலகட்டத்தில், புதிய ஒரு வாகனம் அல்லது சொத்து வாங்குவது பற்றி சிந்திக்கலாம். அதே நேரத்தில், சமூகத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கலாம். உங்களின் நற்குணங்களும், முயற்சியும் அனைவராலும் பாராட்டப்படும். திருமணமானவர்களுக்கு இது சிறந்த காலமாக இருக்கும், மேலும் அவர்கள் தங்கள் துணையிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ராகு மற்றும் செவ்வாய் நட்சத்திர மாற்றம் அற்புதமான காலகட்டத்தை ஏற்படுத்தப்போகிறத. அவர்களின் வருமானத்தில் பெரும் உயர்வு இருக்கும். புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம், மேலும் வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் நிதி நிலை முந்தைய காலத்தை விட மேம்படும்.
புதிய வருமானம் அதிகரிப்பதால், பொருளாதார நிலை மேம்படும். அவர்கள் குடும்பத்துக்கு பல ஆடம்பர பொருட்களை வாங்கலாம், மேலும் வணிகர்கள் லாபம் ஈட்ட சிறந்த ஒப்பந்தங்களைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் ஒரு புதிய வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இது வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சிகரமான காலகட்டமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












