Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
மகாசிவராத்திரியின் போது சிவபெருமான் அருளையும்,அதிர்ஷ்டத்தையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்..உங்க ராசி என்ன
Mahashivratri 2026: இந்து மக்களின் முக்கியப் பண்டிகையான மகாசிவராத்திரி இந்த வருடம் பிப்ரவரி 15 ஆம் தேதி வரப்போகிறது. மகாசிவராத்திரி அன்று சிவனை வழிபடுவது மிகவும்விஷேசமானது. இந்த நாளில் ஈசனை வழிபடுவது உங்களின் பாவங்களிலிருந்து விமோசனத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் விரதங்களைக் கடைப்பிடித்து சிவனை வழிபடுவது வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
மகாசிவராத்திரி ஆன்மீகரீதியாக மட்டுமின்றி ஜோதிடரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரப்போகிறது. இந்த மகாசிவராத்திரி சில ராசிக்காரர்களுக்கு மகத்தான அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. அவர்களின் வாழ்க்கை சிவபெருமானின் கைகளில் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பதிவில் மகாசிவராத்திரி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் தரப்போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மகா சிவராத்திரி நிதி மற்றும் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை அளிக்கப்போகிறது. இந்த ஆண்டு சிவராத்திரி என்பது வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களைத் தொடங்குவதற்கான காலமாக இருக்கும். மேலும் சிவபெருமானும் அவர்களுக்கு நிதி ஆதாயங்களையும், பாதுகாப்பையும் தருகிறார். வேலையில் புதிய வாய்ப்புகள் அவர்களைத் தேடிவரும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது. கடவுளின் ஆசீர்வாதம் அவர்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களை அளிக்கும். இந்த சிவராத்திரி நாளின் சிறப்பு என்னவென்றால், கடவுள் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் ஆசீர்வதிக்கிறார். பொருளாதாரரீதியாகவும் இது அவர்களுக்கு வளமான காலமாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மகா சிவராத்திரி நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் தரப்போகிறது. அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு நிறைந்திருக்கும். இது அவர்களின் வாழ்க்கையால் அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிவபெருமானின் ஆசிர்வாதத்தால், அவர்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்கும். அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து கவலைகளையும் சிவபெருமான் முடிவுக்கு கொண்டுவரப்போகிறார். அவர்கள் சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சினைகளை தீர்க்க ஈசன் அவர்களை ஆசீர்வதிப்பார். வருமானம் மற்றும் நிதி ஆதாயங்கள் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மகா சிவராத்திரியின் போது சிவபெருமான் ஆசீர்வாதத்தால் வலிமையையும் நம்பிக்கையையும் பெறுவார்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் தொழில் மற்றும் வணிகத்தில் பல நேர்மறையான மாற்றங்களை அனுபவிப்பார்கள்.அவர்களின் நீண்ட கால ஆசைகளும், இலட்சியங்களும் சிவபெருமான் அருளால் இப்போது நிறைவேறப்போகிறது. அவர்கள் தொடங்கும் எந்தவொரு வேலையும் எந்தத் தடைகளும் இல்லாமல் வெற்றிகரமாக முடிவடையும், மேலும் வேலையில் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். அவர்கள் திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இறைவனின் ஆசீர்வாதத்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்போது அந்த யோகம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சிவபெருமானின் ஆசீர்வாதத்தால் வாழ்க்கையில் நிலைத்தன்மையையும், முன்னேற்றத்தையும் அனுபவிக்கப்போகிறார்கள். அவர்களின் கடின உழைப்புக்கான பலன்கள் இப்போது முழுமையாக கிடைக்கப்போகிறது. அவர்களின் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத நிதி மாற்றங்கள் அவர்களை ஆச்சரியப்படுத்தும். அனைத்து உடல்நலப் பிரச்சினைகளும் இறைவனின் ஆசியுடன் தீர்க்கப்படும். பல வெற்றிகரமான சாதனைகளுக்கு இறைவனின் ஆசி அவர்களுடன் துணையாக இருக்கும். அனைத்து முதலீடுகளையும் புதிய திட்டங்களையும் இப்போது வெற்றிகரமாக முடிக்க முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
