Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Lakshmi Narayan Rajyog On Ganesh Chaturthi 2025: முழுமுதற் கடவுளான விநாயக பெருமான் பிறந்த நாள் தான் விநாயகர் சதுர்த்தி. இந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது ஆகஸ்ட் 27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பொதுவாக பண்டிகை நாட்களில் கிரகங்களின் நிலைகளால் ஒருசில யோகங்கள் உருவாகி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நாளில் கிரகங்களின் அரிய சேர்க்கை மற்றும் நிலைகளால் பல யோகங்கள் உருவாகவுள்ளன. அதில் ப்ரீத்தி, சர்வார்த்த சித்தி, ரவி, இந்திர-பிரம்ம யோகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இது தவிர, கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும், அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் கடக ராசியில் ஒன்றிணைந்து லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகம் மிகவும் மங்களகரமான ராஜயோகங்களுள் ஒன்றாகும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது.
முக்கியமாக 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, நல்ல நிதி நன்மைகளும், தொழிலில் வெற்றிகளும் கிடைக்கப் போகின்றன. இப்போது விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. விநாயகரின் ஆசியால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணியிடத்தில் செயல்திறன் மேம்பட்டு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வெளிநாடு செல்ல முயற்சித்து வந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தால் உங்கள் நிதி நிலைமை வலுவாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications