Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
2026 ஜனவரியில் நடக்கும் முதல் கேது பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு இருமடங்கு பணம் குவியப்போகுது...
Ketu Transit In Pooram Nakshatra In January 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வென்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிழல் கிரகமான கேதுவின் நிலையில் மாற்றம் ஏற்படவுள்ளது.
அதுவும் ஜனவரி மாதத்தில் கேது நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த பெயர்ச்சியின் போது கேது பூரம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் கேது மார்ச் மாதம் வரை இருப்பார். இந்த பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். கேது பகவான் பூரம் நட்சத்திரத்திற்கு செல்வதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, திடீர் நிதி நன்மைகளும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். அதோடு காதல் வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். மன அமைதி கிடைக்கும். இப்போது 2026 ஜனவரியில் நடக்கும் கேது நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
2026-ல் நடக்கும் கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். ஆபத்தான வேலைகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டு தொழிலில் இருந்து அதிக லாபம் கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
சிம்மம்
2026-ல் நடக்கும் கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கேதுவின் அருளால் படைப்புத் திறன்கள் மற்றும் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவீர்கள். செலவுகள் கட்டுப்படும். நிதி நிலைமை வலுவடையும். செல்வாக்கு மிக்கவர்களின் தொடர்பு நிறைய கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ரிஷபம்
2026-ல் நடக்கும் கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். புதிதாக தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் தொடங்கினால் நல்ல பலனைப் பெறலாம். முக்கியமாக கேதுவின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
