Latest Updates
-
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்..
கேது சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்.. உங்க ராசி என்ன?
2026 ஆம் ஆண்டு பிறந்து அதற்குள் ஒரு மாதம் முடியப்போகிறது. 2026-ன் ஆரம்பம் ஜோதிடரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஜோதிடர்கள் கருதுகிறார்கள். ஜனவரி மாத இறுதியில், கேது தனது முக்கியமான கிரக மாற்றத்திற்கு ஆளாகிறது. இந்த திடீர் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது.
கேதுவின் இந்த இயக்கம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கக்கூடும். அவர்கள் வாழ்க்கையில் தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக அந்தஸ்து அதிகரிப்பு போன்ற மாற்றங்கள் ஏற்படலாம்.

ஜோதிட சாஸ்திரத்தில், கேது ஒரு மர்மமான நிழல் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடக் கணிப்புகள் படி, ஜனவரி 25, 2026 அன்று, கேது பூர நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைகிறது. இந்த காலகட்டம் குறைந்த எதிர்மறை விளைவுகளுடன், மிகவும் சமநிலையான மற்றும் நேர்மறையான பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் அற்புதமான பலன்களை அளிக்கப்பபோகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
கேதுவின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைக் கொண்டு வருகிறது. இந்த மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களின் பொருளாதார நிலையில் பெரும் முன்னேற்றம் இருக்கும். அவர்கள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து புதிய வருமானங்களை எதிர்பார்க்கலாம். வேலையில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம் மற்றும் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், புரிதலும் அதிகரிக்கும், மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய முதலீடுகள் செய்வதற்கான சிறந்த நேரமாக இது இருக்கும். குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அவர்களின் அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு, கேதுவின் சஞ்சாரம் அவர்கள் எதிர்பார்த்த பொருளாதார முன்னேற்றத்தை அளிக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் எதிர்பாராத பண ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும் புதிய தொழில் அல்லது வணிக வாய்ப்புகள் உருவாகலாம். கடந்தகால முதலீடுகள் லாபத்தைத் தரத் தொடங்கலாம், இதனால் கடன் பிரச்சினை வெகுவாகக் குறையலாம்.
வேலையில் இருப்பவர்கள் அவர்களின் துறையில், பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகளைப் பெறலாம். அவர்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன, மேலும் அவர்களின் கடின முயற்சிகளுக்கு மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவார்கள். புதிய முயற்சிகளைத் தொடங்க இது சரியான காலமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி அபரிமிதமான வளர்ச்சியைக் கொடுக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் உங்களின் நிதிநிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். நீண்ட கால முதலீடுகளுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். வாழ்வின் அனைத்து துறைகளிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் அவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் மற்றும் திறமைகள் அதிகரிக்கலாம். இந்த காலகட்டத்தில் உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மேலும் உங்கள் பெற்றோரின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்கள் இந்த காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகளைப் பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
