Latest Updates
-
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
குருபகவான் ரோகிணி நட்சத்திரத்திற்கு போவதால் இந்த 3 ராசிக்காரங்க நினைச்ச அனைத்தையும் சாதிக்கப் போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் என்று அழைக்கப்படும் வியாழன் மிக முக்கியமான கிரகங்களில் ஒன்றாகும். ஒருவருக்கு குருபகவானின் ஆசீர்வாதம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் செல்வம், செழிப்பு மற்றும் நேர்மறையான மாற்றங்கள் தேடிவரும்.
தற்போது குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். குருபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை அளிக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் நிதி முன்னேற்றம் அடையப்போகிறார்கள். அவர்களை சிரமப்படுத்தி வந்த கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வருமானம் அதிகரிப்பதால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். வேலை தேடுபவர்களுக்கு அதிக சம்பளத்துடன் வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகள் இப்போது சிறப்பாக பிரகாசிக்க முடியும். இந்த சொந்தக்காரர்கள் புதிய இடம் மற்றும் வாகனம் வாங்கலாம். நீண்ட காலம் வராமல் இருந்த கடன் இப்போது திரும்ப கிடைக்கும். பல விஷயங்களில் அவர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமைக் கொடுக்கப்படும். அவர்கள் செலவழிப்பதை விட இரட்டிப்பாக வரவு கிடைக்கும்.
கடகம்
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் நிதி பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். அவர்களின் அனைத்து முயற்சிகளும் இப்போது அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு சொந்த வாகனம், வீடு வாங்குவது போன்ற வாய்ப்புகள் இருக்கும். வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பல பிரச்சனைகள் அவர்களிடமிருந்து மறைந்துவிடும். குடும்பத்திற்காக பல அவசியமான பொருட்களை வாங்கலாம். பொருளாதாரச் சூழல் மேம்படும். பல இடங்களுக்கு பயணம் தேவைப்படலாம்.
வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் முக்கியமான உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த காயங்கள் மறைந்து மனஅமைதி திரும்பும். திருமணம் தடைபட்டவர்களுக்கு இப்போது சரியான வரன் கிடைக்கும். அலுவலகத்தில் அனைவரும் பாராட்டும் சூழல்கள் உருவாகும். ஆரோக்கியம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் நினைத்ததை சாதிக்கும் யோகம் வரும். அவர்களின் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட சிறப்பான லாபத்தை அடைவார்கள். பணியில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஆதரவால் பெரிய விஷயங்களை சாதிக்க முடியும். கூட்டுத் தொழிலைத் தொடங்குவதற்கு இது சரியான காலம்.
புதிதாக நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலை பல துறைகளுக்கும் விரிவுபடுத்தலாம். இதுவரை இருந்து வந்த நிதி சிக்கல்கள் இப்போது முடிவுக்கு வரும். இந்த குருபெயர்ச்சியால் அவர்கள் வெற்றிபடிக்கட்டில் வேகமாக செல்வார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
