Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
குருபகவான் மிதுன ராசிக்கு செல்வதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிக்காரங்க இவங்கதான்..உங்க ராசி இதுல இருக்கா
ஜோதிடத்தில் கிரகங்களின் ஒவ்வொரு இயக்கமும் மிகவும் முக்கியமானதாகும். கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது சில சமயங்களில் நேர்மறையானதாகவும், சில சமயங்களில் எதிர்மறையானதாகவும் இருக்கும்.
தற்போது குருபகவான் 12 மாதங்களுக்குப் பிறகு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பிரவேசிக்கிறார். இதன் விளைவாக, பல நேர்மறையான மாற்றங்கள் உருவாகப் போகின்றன. ரிஷப ராசியிலிருந்து குருபகவான் மிதுன ராசிக்குள் நுழைவதால், சில ராசிக்காரர்கள் அவர்கள் வாழ்க்கையின் அதிர்ஷ்டமான காலகட்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். இது அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி பல சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது. உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். உங்கள் செல்வம் மற்றும் சாதனைகளின் வீட்டிற்கு குரு நகர்கிறார். அலுவலகப் பணிகளில் இருப்பவர்க்ளுக்கு பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
வியாபாரம் செய்பவர்கள் நிதி ஆதாயங்களையும், வருமானத்தையும் அனுபவிப்பார்கள். மாணவர்கள் இந்த காலகட்டத்தில் பெரிய சாதனைகளை செய்யலாம். பல மகிழ்ச்சியான மாற்றங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். இந்த பலன்கள் உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றும்.
மிதுனம்
குருவின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த கிரகப் பெயர்ச்சியின் காரணமாக அவர்களின் அணைத்த முயற்சிகளும் வெற்றிகரமாக முடிவடையும். அவர்கள் பொருளாதார நிலை இப்போது பலமடங்கு அதிகரிக்கும். அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களுக்கு சிறப்பான பலன்களைக் கொடுக்கும். இது வேலை செய்பவர்களுக்கு பல நேர்மறையான நன்மைகளைத் தருகிறது.
அலுவலகத்தில் நிலவி வந்த பணிச்சுமை குறைவதால் மன அழுத்தம் குறையும். திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததாக இருக்கும். அவர்களின் தனிப்பட்ட ஆசைகள் நிறைவேறும். காதலர்களுக்கு இது ஒரு சாதகமான நேரம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய லாபங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் கூட்டாக வியாபாரம் செய்தால், அவர்களின் பலன்கள் இரட்டிப்பாகும்.
துலாம்
குருவின் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு பல சாதகமான மாற்றங்களை உருவாக்குகிறது. உங்கள் அதிர்ஷ்டம் இப்போது பலமடங்கு அதிகரிக்கும், இதனால் நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறலாம். வாழ்க்கையே மாறும் அளவிற்கு இப்போது நற்பலன்கள் உண்டாகும். அவர்கள் வேலையில் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகளை அடையலாம்.
ஆன்மீக விஷயத்தில் இப்போதும் ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதார நிலைமை ஆச்சரியப்படும் அளவிற்கு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உங்களுக்குள் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் நிகழும் என்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இதுவரை இருந்து வந்த ஆரோக்கியப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

