Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
12 ஆண்டுகளுக்கு பின் மிதுனத்தில் வக்ரமாகும் குரு: டிசம்பரில் இந்த 3 ராசிக்கு மகத்தான செல்வம் கிடைக்கும்..
Jupiter Retrograde In Gemini 2025: ஜோதிடத்தின் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் கிரகங்களில் மிகவும் மங்களகரமானவர். மேலும் இவர் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் இருப்பார். ஆனால் 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் இரண்டு முறை ராசியை மாற்றியுள்ளார். அதில் ஆண்டின் தொடக்கத்தில் மிதுன ராசியில் பயணித்து வந்த குரு பகவான், நவம்பரில் வக்ர கதியில் கடக ராசிக்குள் நுழைந்து பயணித்து வந்தார்.
இந்நிலையில் அதே வக்ர கதியில் குரு பகவான் மிதுன ராசிக்குள் நுழைகிறார். அதுவும் டிசம்பர் 05 ஆம் தேதி முதல் குரு பகவான் கடகத்தில் இருந்து வக்ர நிலையில் மிதுன ராசிக்குள் நுழைந்து பயணிக்கவுள்ளார். குருவின் இந்த நிலை மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறும் வாய்ப்புள்ளது. அதோடு வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இப்போது வக்ர கதியில் மிதுன ராசியில் பயணிக்கும் குரு பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாக உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சமூக வட்டம் விரிவடையும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். கௌரவம் அதிகரிக்கும். பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் மனம் புத்துணர்ச்சி அடையும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். பயணங்கள் வெற்றிகரமாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் பெயரும், புகழும் அதிகரிக்கும். வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியினி 7 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதனால் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வியாபாரிகள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications