Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
வரப்போகிற 2026-ல் கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரங்க புது சொத்துக்களை வாங்குவாங்களாம்... உங்க ராசி என்ன?
Horoscope 2026: 2026 ஆம் ஆண்டு இன்னும் 1 மாதத்தில் பிறக்கப்போகிறது. வரப்போகிற புது ஆண்டு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. அது எந்த வகையான மாற்றம் என்பது கிரக நிலைகளைப் பொறுத்து மாறுபடும். 2026 ஆம் ஆண்டில் அனைத்து ராசிக்காரர்களும் மாற்றம் மற்றும் வாய்ப்புகளை அனுபவிக்கப் போகிறார்கள். இருப்பினும், சில ராசிக்காரர்கள் நேர்மறையான மாற்றங்களையும், அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப் போகிறார்கள்.
ராகு-கேதுவின் ராசி மாற்றங்கள், குருபகவான் சிம்ம ராசியில் நுழைவது மற்றும் சனிபகவான் மீன ராசியில் சஞ்சரிப்பது போன்ற சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும், அதிர்ஷ்டத்தையும் அளிக்கப்போகிறது. இதனால் 2026 அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக இருக்கப்போகிறது. இந்த பதிவில் 2026-ல் கோடீஸ்வர அதிர்ஷ்டம் உள்ள ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு, 2026 ஒரு அசாதாரண ஆண்டாக இருக்கும், ஏனெனில் நன்மைகள் மற்றும் செழிப்பின் கிரகமான குருபகவான் சிம்ம ராசியின் வழியாக நகர்கிறார். இது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அளிக்கும். கடந்த காலங்களை விட சமூகத்தால் அவர்களின் செயல்கள் அங்கீகரிக்கப்படும், அலுவலகத்தில் அவர்களின் நற்பெயர் அதிகரிக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள் புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வுகள் அல்லது தங்கள் நிறுவனத்திற்குள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெறலாம். இவை அனைத்தும் அவர்களின் பொருளாதார நிலையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிப்பு, வேலை அல்லது சுற்றுலாவுக்காக வெளிநாடு செல்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.
தனுசு
2026 ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு கனவுகள் பலிக்கும் ஆண்டாக இருக்கும். குருபகவானின் ஆசீர்வாதம் அவர்களுக்கு வேலை மற்றும் பொருளாதார உதவிகளை அளிக்கும், மேலும் சனிபகவான் தனிப்பட்ட வாழ்க்கையில் நற்பலன்களைக் கொடுக்கும். நீண்ட கால முதலீடுகள், கல்வி முன்னேற்றம் மற்றும் புதிய வியாபாரத்திற்கு இது நல்ல ஆண்டாக இருக்கும்.
2026 ஆம் ஆண்டில், வேலைகளை மாற்றுவது, தொழில் தொடங்குவது அல்லது வேறு நாட்டிற்குச் செல்ல விரும்புவது போன்ற ஆசைகள் கிரகங்களின் ஆசீர்வாதத்தால் நிறைவேறும். இந்த ஆண்டு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும்.
ரிஷபம்
2026 ஆம் ஆண்டு ரிஷப ராசியினருக்கு சொத்துக்களும், வெற்றிகளும் குவியும் ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான கிரக மாற்றங்களால் அவர்களுக்கு பெரு வெற்றியைக் கொடுக்கும். அவர்களின் நிதிநிலையையும், சேமிப்பையும் அதிகரிக்கும் வண்ணம் அவர்களின் வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்கலாம் அல்லது அவர்களின் முதலீடுகள் எதிர்பாராத லாபத்தைக் கொடுக்கலாம்.
அவர்களின் உங்கள் உறவுகள் இணக்கமாகவும் சமநிலையுடனும் இருக்கும். கடந்த ஆண்டு அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மூலம் இப்போது நேரத்தை சரியாக பயன்படுத்தி அவர்கள் வாழ்க்கையில் உச்சத்தைத் தொடப்போகிறார்கள்.
விருச்சிகம்
2026 ஆம் ஆண்டில், விருச்சிக ராசிக்காரர்களுக்கு தீவிர மாற்றத்திற்கான காலம் தொடங்குகிறது. கடந்த கால துரதிர்ஷ்டம் விலகி அதிர்ஷ்டக்காலம் தொடங்கப்போகிறது. சனி மற்றும் ராகுவின் ஆசிர்வாதத்தால், அவர்கள் தொழில், உறவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் தைரியமான முடிவுகளை எடுக்கும் தன்னம்பிக்கையைப் பெறுவார்கள்.
வரப்போகிற ஆண்டு அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு சிறப்பான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு அவர்களின் புத்திசாலித்தனமும், செயல்பாடுகளும் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும். மொத்தத்தில் 2026 அவர்களின் தலையெழுத்தை மாற்றும் ஆண்டாக இருக்கப்போகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

