Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
உங்க ராசி என்னன்னு சொல்லுங்க.. ஒரே வார்த்தையில் 2026 எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
Horoscope 2026 Predictions In Tamil: 2026 புத்தாண்டில் நுழைந்துவிட்டோம். ஜோதிடத்தின் படி இந்த புதிய ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றும் சூரியனின் ஆதிக்கம் அதிகம் நிறைந்தது. ஏனேனில் 2026 ஆம் ஆண்டின் கூட்டுத்தொகை 1. எண் கணிதத்தில் 1-ன் அதிபதி சூரியன். இந்த சூரியன் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறார்.
இப்படி சூரியனின் ஆதிக்கம் அதிகம் கொண்ட இந்த 2026 ஆம் ஆண்டில், கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்களினால், மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களும் தங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் காண்பார்கள். அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை ஒரு வார்த்தையில் தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்து பாருங்கள்.

மேஷம்
* 2026-ல் தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.
* அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
* அதிர்ஷ்ட எண் - 9
* அதிர்ஷ்ட தெய்வம் - முருகன்
* உங்களுக்கான ஒரே வார்த்தை - வெற்றி
* உங்களை மாற்றும் வாக்கியம் - பொறுமை தான் என் பலம்
* மாற்ற வேண்டிய பழக்கம் - கோபத்தில் முடிவெடுப்பது
ரிஷபம்
* 2026-ல் நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
* அதிர்ஷ்ட நிறம் - பச்சை
* அதிர்ஷ்ட எண் - 6
* அதிர்ஷ்ட தெய்வம் - லட்சுமி தேவி
* உங்களுக்கான ஒரே வார்த்தை - நிலைத்தன்மை
* உங்களை மாற்றும் வாக்கியம் - மாற்றம் வந்தால் தான் உயர்வு வரும்
* மாற்ற வேண்டிய பழக்கம் - மாற்றத்தைக் கண்டு பயப்படுவது
மிதுனம்
* 2026-ல் நெட்வொர்க்கிங் மற்றும் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு வளர்ச்சி ஏற்படும்.
* அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
* அதிர்ஷ்ட எண் - 5
* அதிர்ஷ்ட தெய்வம் - முருகன்
* உங்களுக்கான ஒரே வார்த்தை - தெளிவு
* உங்களை மாற்றும் வாக்கியம் - ஒரு முடிவே என் பலம்
* மாற்ற வேண்டிய பழக்கம் - அடிக்கடி முடிவை மாற்றுவது
கடகம்
* 2026-ல் மன அமைதி கிடைக்கும் மற்றும் குடும்ப வாழ்க்கை சிறக்கும்.
* அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை
* அதிர்ஷ்ட எண் - 2
* அதிர்ஷ்ட தெய்வம் - சிவன்
* உங்களுக்கான ஒரே வார்த்தை - உணர்ச்சி வலிமை
* உங்களை மாற்றும் வாக்கியம் - எல்லாவற்றையும் மனதில் சுமக்க வேண்டாம்
* மாற்ற வேண்டிய பழக்கம் - அதிகமாக உணர்ச்சிவசப்படுவது மற்றும் யோசிப்பது
சிம்மம்
* 2026-ல் வெற்றியும், சரியான அங்கீகாரமும் கிடைக்கும்.
* அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
* அதிர்ஷ்ட எண் - 1
* அதிர்ஷ்ட தெய்வம் - சூரியன்
* உங்களுக்கான ஒரே வார்த்தை - தலைமைத்துவம்
* உங்களை மாற்றும் வாக்கியம் - அமைதியே உண்மையான பலம்
* மாற்ற வேண்டிய பழக்கம் - ஈகோ மற்றும் கோபம்
கன்னி
* 2026-ல் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
* அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை
* அதிர்ஷ்ட எண் - 5
* அதிர்ஷ்ட தெய்வம் - விஷ்ணு
* உங்களுக்கான ஒரே வார்த்தை - தெளிவு
* உங்களை மாற்றும் வாக்கியம் - அனைத்தும் ஒழுங்காக இருக்க வேண்டுமென்பதில்லை.
* மாற்ற வேண்டிய பழக்கம் - அதிகமாக கவலைப்படுவது
துலாம்
* 2026-ல் உறவுகள் இனிமையாக இருக்கும்.
* அதிர்ஷ்ட நிறம் - பிங்க்
* அதிர்ஷ்ட எண் - 6
* அதிர்ஷ்ட தெய்வம் - லட்சுமி தேவி
* உங்களுக்கான ஒரே வார்த்தை - நல்லிணக்கம்
* உங்களை மாற்றும் வாக்கியம் - என் மகிழ்ச்சியும் முக்கியம்
* மாற்ற வேண்டிய பழக்கம் - எல்லாரையும் திருப்திப்படுத்த நினைப்பது
விருச்சிகம்
* 2026-ல் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
* அதிர்ஷ்ட நிறம் - மெரூன்
* அதிர்ஷ்ட எண் - 9
* அதிர்ஷ்ட தெய்வம் - சிவன்
* உங்களுக்கான ஒரே வார்த்தை - மாற்றம்
* உங்களை மாற்றும் வாக்கியம் - விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை லேசாகும்
* மாற்ற வேண்டிய பழக்கம் - அடக்கமாக இல்லாமல் இருப்பது
தனுசு
* 2026-ல் புத்திசாலித்தனத்தால் சாதிப்பீர்கள்.
* அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
* அதிர்ஷ்ட எண் - 3
* அதிர்ஷ்ட தெய்வம் - குரு பகவான்
* உங்களுக்கான ஒரே வார்த்தை - விரிவாக்கு
* உங்களை மாற்றும் வாக்கியம் - சிந்தித்து நடந்தால் வெற்றி உறுதி
* மாற்ற வேண்டிய பழக்கம் - அவசர முடிவை எடுப்பது
மகரம்
* 2026-ல் அதிகாரமும், பதவியும் கிட்டும்.
* அதிர்ஷ்ட நிறம் - கருப்பு
* அதிர்ஷ்ட எண் - 8
* அதிர்ஷ்ட தெய்வம் - சனி பகவான்
* உங்களுக்கான ஒரே வார்த்தை - ஒழுக்கம்
* உங்களை மாற்றும் வாக்கியம் - இப்போது தொடங்கினால் நாளை வெற்றி பெறலாம்
* மாற்ற வேண்டிய பழக்கம் - அனைத்தும் தாமதப்படுத்துவது
கும்பம்
* 2026-ல் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
* அதிர்ஷ்ட நிறம் - நீலம்
* அதிர்ஷ்ட எண் - 4
* அதிர்ஷ்ட தெய்வம் - விஷ்ணு
* உங்களுக்கான ஒரே வார்த்தை - புதுமை
* உங்களை மாற்றும் வாக்கியம் - பகிர்ந்தால் தான் பெருகும்
* மாற்ற வேண்டிய பழக்கம் - எதையும் தனியாக செய்ய நினைப்பது
மீனம்
* 2026-ல் மனக்குழப்பம் நீங்கி, மன அமைதி கிடைக்கும்.
* அதிர்ஷ்ட நிறம் - அடர் நீலம்
* அதிர்ஷ்ட எண் - 7
* அதிர்ஷ்ட தெய்வம் - சிவன்
* உங்களுக்கான ஒரே வார்த்தை - மாற்றம்
* உங்களை மாற்றும் வாக்கியம் - என் மன அமைதியே என் பலம்
* மாற்ற வேண்டிய பழக்கம் - மனதில் போட்டு குழம்புவது
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications