Latest Updates
-
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும்
இந்த 3 ராசிக்காரர்கள் 2025-ல் வியாபாரத்தில் கில்லி மாதிரி சொல்லி அடிக்கப்போறாங்களாம்...உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2025: 2025-ல் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெற இருக்கின்றன. சில கிரகங்களின் ராசி மாற்றம் மற்றும் நட்சத்திரங்களின் மாற்றம் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு வேலையில் உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. அதேபோல், இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்திலும் பெரும் வளர்ச்சியை அனுபவிப்பார்கள்.
வியாழன், செவ்வாய், சனி மற்றும் ராகு ஆகிய கிரகங்களின் இயக்கம் சில ராசி அறிகுறிகளில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் பிரகாசிக்க முடியும், மேலும் வியாபாரத்திலும் வளர்ச்சி அடைவார்கள். இவர்கள் புதிதாக தொழில் தொடங்கினாலும் அதிலும் பிரகாசிக்க முடியும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் எனறு இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
நிதி விஷயங்களில், மிதுன ராசிக்காரர்கள் 2025-ல் புத்திசாலிகளாக இருப்பார்கள், அதேசமயம் மிகவும் இணக்கமானவர்ளாக இருப்பார்கள், அது அவர்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. 2025 ஆம் ஆண்டில், மிதுன ராசிக்காரர்கள் அதிக செல்வத்தை உருவாக்க பல வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். விரைவாகச் சிந்தித்து, வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் அவர்களின் திறன், அவர்கள் எப்போதும் முன்னோக்கிச் செல்வதை உறுதி செய்யும்.
வரப்போகிற ஆண்டில் புதுமையான திட்டங்கள், பெரிய புதிய முதலீடுகள் அல்லது தொழில் முன்னேற்றம் ஆகியவற்றால் அவர்களின் செல்வம் பலமடங்கு உயரும். மிதுன ராசிக்காரர்கள் 2025-ல் வியாபார தந்திரத்தையும், தொழில் முனைவோர் மனப்பான்மையையும் பராமரித்தால், வரப்போகிற ஆண்டில் வியாபார உலகில் பிரகாசிப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் 2025-ல் வியாபாரத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அனுபவிப்பார்கள். 2025-ல் ஏற்படும் கிரக மாற்றங்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வத்தை ஈர்க்கும் மற்றும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யும் திறனை அளிக்கும். அவர்களின் இந்த திறன் எதிர்காலத்தை திட்டமிடவும் பணத்தை சேமிக்கவும் அவர்களை அனுமதிக்கிறது.
2025-ல் அவர்கள்தொழிலில் சிறப்பு கவனம் செலுத்தி முன்னேறுகிறார்கள். ரிஷப ராசிக்காரர்கள் 2025-ல் தொழில் முன்னேற்றம், வியாபார முயற்சிகள் அல்லது அவர்களின் சொத்துக்கள் மூலம் நிதி ஆதாயங்களை அனுபவிக்க வாய்ப்புள்ளது. மேலும் அவர்களின் மனஉறுதி, விவேகமான முடிவுகளை எடுக்கும் திறனுடன் இணைந்து, அவர்களின் நிதி வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு உதவுகிறது.
மேஷம்
லட்சியம் மற்றும் சவால்களை அணுகுவதில் அச்சமற்ற, மேஷ ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டில், ஆடம்பர வாழ்க்கை வாள்பவராகவும், பொருளாதார சக்தியாகவும் இருக்கும். மேஷ ராசிக்காரர்கள் இயற்கையான தலைவர்கள், மற்றும் ரிஸ்க் எடுக்கும் அவர்களின் அணுகுமுறை பெரும்பாலும் அவர்களுக்கு பெரிய வெகுமதிகளை அளிக்கிறது.
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் வலுவாக கவனம் செலுத்துகிறார்கள், மேலும் அவர்களின் தொழிலில் செய்யும் புதிய முயற்சிகள் அவர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். அவர்களின் இந்த ஆற்றலும் உறுதியும், மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் குணமும் அவர்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. 2025 இல், மேஷத்தின் நம்பிக்கையும், பார்வையும் 2025-ல் அவர்களை பணக்கார ராசிகளில் ஒன்றாக ஆக்குகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

