Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Horoscope 2025: இந்த 5 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் 2025-ல் மோசமாக பாதிக்கப்படப்போகுதாம்... ஜாக்கிரதை...!
Horoscope 2025: 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதமும் வந்துவிட்டது. வரப்போகிற புதிய ஆண்டின் மீது அனைவருக்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அனைவருமே தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஒருவரின் உடல்நிலை தற்போது சில பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் வரவிருக்கும் ஆண்டில், அவர்கள் உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காண விரும்பலாம் அல்லது வரப்போகும் ஆண்டில் அவர்களின் உடல்நிலை நன்றாக இருக்க்குமா இல்லையா என்பதை அறிய விரும்பலாம்.
ஆனால் 2025 கணிப்புகளின் படி சில ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்புகளை சந்திக்கபோகிறார்கள். இந்த பதிவில் 2025- ஆரோக்கியத்தில் பிரச்சினைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
ஏப்ரல் மாதம் வரை மேஷ ராசிக்காரர்களுக்கு உடல்நிலை மோசமாகவே இருக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி தொடங்குவதால், அவர்களின் உடல்நிலை சற்று மோசமடையக்கூடும். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு சில உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
அவர்கள் கால் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கலாம். இருப்பினும், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அவர்கள் குணமடையத் தொடங்குவார்கள் மற்றும் நல்ல ஆரோக்கிய முடிவுகளைப் பெறலாம். ஆரோக்கியத்தில் மாற்றத்தை கொண்டு வர அவர்கள் ஆன்மீகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஏப்ரல் 2025 வரை தங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையக்கூடும், எனவே அவர்கள் கவனம் செலுத்தி தங்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் வலுவாக மாற்ற முயற்சிக்க வேண்டும். மே மாதத்திலிருந்து அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
வியாழன் அவர்களின் இரண்டாவது வீட்டிற்கு வரும்போது, அவர்களின் ஆரோக்கியம் மேம்படும், மேலும் இந்த காலகட்டத்தில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி கூட வலுவடையும்.
மிதுனம்
ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வியாழன் மற்றும் சனியின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களின் ராசியில் வியாழன் இருப்பதால் உடல் பருமனால் அவதிப்படுவார்கள், அதனால் உடல் நலம் குன்றி பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
இந்த காலகட்டத்தில் அவர்களின் சோம்பல் மிகவும் அதிகரிக்கும் மற்றும் உடல் பருமன் காரணமாக அவர்கள் தன்னம்பிக்கையை இழக்கும் வாய்ப்புகள் கூட உள்ளன. இந்த ஆண்டு முழுவதுமே அவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ஏப்ரல் 2025 வரை உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். வியாழன் அவர்களின் இரண்டாவது வீட்டிற்கு வரும்போது நீங்கள் சில உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். சனிபகவானால் அவர்கள் வழக்கத்தை விட மிகவும் சோம்பலாக உணரலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையலாம்.
பிப்ரவரி வரை அவர்கள் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் மனஅழுத்தம் தொடர்பான சில பிரச்சனைகளால் அவர்கள் பாதிக்கப்படலாம். மார்ச் மாதத்திற்குப் பிறகு சனி அவர்களின் இரண்டாவது வீட்டிற்குள் நுழையும் போது அவர்கள் ஆரோக்கியத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்படலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த ஆண்டு கால் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம்.அவர்கள் எட்டாம் வீட்டில் சனி இருப்பதால் இந்த மாதிரியான சிக்கல்கள் உண்டாகும். மறுபுறம், ஏழாவது வீட்டில் ராகு மற்றும் அவர்களின் லக்கனத்தில் கேது இருப்பது ஆரோக்கியத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.
அவர்கள் ஏழாவது வீட்டில் சனி இருக்கும் போது, ஆரோக்கியத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும் மற்றும் அவர்களின் உடல்நலம் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். மே மாதத்தில் வியாழன் சஞ்சாரத்திற்குப் பிறகு, ஆரோக்கியம் ஓரளவிற்கு மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












