Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
இந்த 4 ராசிக்காரர்களுக்கு 2025-ல் அவர்களின் கனவு வாகனத்தை வாங்கும் அதிர்ஷ்டம் வரப்போகுதாம்...!
Horoscope 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் அதற்கென சொந்த நன்மை தீமைகள் உள்ளன. கிரகங்களின் மாற்றம் மற்றும் நட்சத்திரங்களின் மாற்றம் ஒவ்வொரு ராசியின் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கிறது. அதன்படி சில ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அவர்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் காலமாக இருக்கும்.
புதிய வாகனம் அல்லது கனவு வாகனத்தை வாங்க வேண்டுமென்பது அனைவரின் ஆசையாக இருக்கும். ஆனால் அனைவராலும் அதனை அவ்வளவு எளிதில் அடைந்து விட முடியாது. 2025-ஆம் ஆண்டின் கணிப்புகளின்படி, சில ராசிக்காரர்களுக்கு சொந்த வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் வரப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்த கொள்ளலாம்.

மேஷம்
2025 பொதுவாக மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு அவர்கள் நிதிநிலையில் பெரிய முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். வேலையில் அல்லது வியாபாரத்தில் பெரிய நிதி உயர்வை எதிர்பார்க்கலாம். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து பணம் கைக்கு வந்து சேரும். கிரக நிலை பொருத்தமாக இருப்பதால் பண சிரமமின்றி பிடித்தமான சொந்த வாகனம் வாங்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு 2025 அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கும். 2025-ல் அவர்கள் அபரிமிதமான நன்மைகளை அனுபவிப்பார்கள். 2024 ஆம் ஆண்டில், கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொண்டவர்கள் கூட இப்போது அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணம் சம்பாதிக்கலாம். குறிப்பாக, வியாபாரம் செய்பவர்கள் அதிகப்படியான நிதி ஆதாயங்களை எதிர்பார்க்கலாம்.
மேலும் ரிஷப ராசிக்கு செவ்வாய், புதன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சியும் நன்மை தரும். இந்த ராசிக்காரர்களுக்கு சொந்த வாகனம் வாங்கவும், இருக்கும் வாகனத்தை மாற்றி விட்டு புதிய ஆடம்பர வாகனத்தை வாங்கவும் நேரம் கூடிவரும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் 2025-ல் வெளிநாடு சென்று எதிர்காலத்தை பாதுகாக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்கள். வெளிநாட்டில் படிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இந்த வாய்ப்புகள் அவர்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இது அவர்கள் வாழ்க்கையின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த உதவுகிறது.
இந்த ஆண்டு அவர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் காலமாக இருக்கலாம். அந்த வகையில் இந்த ராசிக்காரர்கள் தங்களின் விருப்பப்படி புதிய வாகனங்களையும் வாங்கலாம். மேலும் செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரக பெயர்ச்சிகளும் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
கன்னி
2025 கன்னி ராசிக்காரர்களுக்கு சுமாரான வருடமாகத்தான் இருக்கப்போகிறது. சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் இந்த ராசிக்காரர்களுக்கு சில சிரமங்களை உருவாக்கும் ஆனால் குருபகவான் சாதகமான நிலையில் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான அதிர்ஷ்டம் உருவாகும். அவர்களின் பொருளாதார பிரச்சனைகளும் வெகுவாக குறையும். வாழ்க்கையில் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தற்போது இருப்பதை விட பெட்டரான வேலைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

